பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/302

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. தசரதன் தன்மை 301

பின் சொல்லும் பொருளும் கொடையும் நடையும் தொனியும் வையும் உணரும்தோறும் உவகை மிகுந்து பெருகுகின்றது.

(தம்மைச் சார்ந்தவர்களுடைய துயரங்களையெல்லாம்.உடனே ரிக்.ெ உயர் சுகம் அருளவல்ல கற்பக கருக்களும் யாதும் உதவா மல் கைசோர்ந்து கிற்க, அந்தப் போாபத்தையும் பேர்க்தெறிந்து வானில் நீ பேருதவி புரிந்துள்ளாய்! அத்தகைய உனக்கு இங்கே கெரே ஒர் உதவி புரிவது அரிதா ? மிகவும் எளிதாகவே இனிது

செய்வாய் எனக் கம் வகைக்க வழிசெய்துகொண்ட படியிது)

(அங்காட்டவரான இமையவரையும் ஆகரித்தருளியிருக்கின்ற இந்நாட்டிலுள்ள என்போன்றவரைக் காக் கருள்வது மிகவும் உறுதியாம் எனக் கடமையும் உரிமையும் காட்டிக் காலூன்றி

நிற்கின்றார்)

இடையூறு நேர்ந்தபோது அதை நீக்கவேண்டி இங்கிரனே வேறு எங்கும் போகவில்லையே பனிவரையும், பாற்கடலும், பதுமமீடமும், பார்க்காமல் கன் அணிநகாைவிட்டு இம் மணிருக ாமே புகலிடம் எனத் தணிவுகொண்டு அயோத்தியை நோக்கி ஒடி வந்தானே மனிதரான என்னனைய முனிவர்களுக்கு இதைக் தவிர வேறு புகல் எங்கே இருக்கின்றது? எனச் சங்கையறச் சார்பு காட்டிக் காம் வந்திருக்கிற கிலேமையை முந்துற முனிவர் வாம்பு செய்துகொள்கின்றார்.

பொன்னுலகையும் தேவரையும் புரந்தானேயும் புரந்தருளி என்றும் கிரந்தா கீர்த்திமாய்ை கிலவி நிற்கின்ற அருந்திறல் அரசே! என்று வாந்தரு முனியும் ஒர் வாம் பெறவந்த கசாகன் முன் இங்ானம் புகழ்ந்து கின்றார் என்றால் அவனுடைய பெருங் தகவையும், பொருந்திறலையும், அருங்கொடையையும் வரம்பு

கண்டு எங்கனம் வரைந்து சொல்வது ?

பெரியவர் இவ்வாறு உரிமையுடன் உரையாடிய பொழுது அாசன் பேருவகை அடைந்தான். அவ்வுவகையின் அளவு எ வ் வளவு? எனின், அதனை உரையால் உணர்க்க முடியாது. ‘’ ஒரு வாலும் கரை செய்ய அரியதொரு பேருவகைக் கடல் ” என்று கம்பாே உரை செய்திருக்கலால் நாம் அதில் கலையிடுதல் வம்பே. இன்னவாறு நம் கவி மன்னர் இங்கே சொல்லியுள்ளமையால் அம்