பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/332

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. தசரதன் தன்மை 331

(இவர் கொண்ட கோபத்தால் அண்டத்தொகுதிகளும் அஞ்சி நடுங்கின என்றது இவரது தவத்தின் ஆற்றலையும் தகுதியையும்

நாம் கண்டு கொள்ள என்க.

ஒருவனிடம் அருந்தவம் கிறைக் கிருந்தபொழுது அப்பெருக் தகையின் போற்றல் எவரும் வியந்து போற்ற விரிந்து விளங்கு கின்றது)

‘ தவத்தினில் அமர்புரி சமனே வெல்லலாம் :

தவத்தினில் எழுகடல் தமையும் உண்ணலாம். தவத்தினில் வடவரை களைந்து தாங்கலாம் ; தவத்தினில் அனலமும் தரிக்க லாகுமே.”

(திருக்கூவப் புராணம்)

தவமே மேலா நெறியாகும் தவமே சிவர்ை தமைக் காட்டும்: தவமே துறக்கம் அடைவிக்கும் தவமே கரனேக் தேவாக்கும்: தவமே வலாரி திசைக்கிறைவர் சார்ங்கன் அயனும்ஆக்குவிக்கும்: தவமே கிடைப்பிற் கிடையாத துண்டோ என்று சாற்றினல்ை.’

(காஞ்சிப்புராணம்)

எனவரும் இவற்றால் தவத்தின் பெருமையும், உயிர்களுக்கு அது உறுதி பயந்து நிற்கும் அருமையும் நன்கு அறியலாகும். வலாளி=இந்தியன். சார்ங்கன் = திருமால்.

(இத் தகைய தவநிலையில் சிறந்துள்ளமையால் கோபமுற்ற போதும் யாவரும் வியக்கத் தேவரும் திகைக்க இவர் கேசுற்று நின்றர். புருவம், நெற்றி முற்றச் சென்றன நகை வந்தன . கண் சிவந்தன; என்றது கோபச்சின்னங்கள்ாய்வெளிப்பட்டுள்ள வற்றை விளக்கி நின்றது. புறத்தே புலனை இக்குறிப்புக்களால் அகத்தே கொதிக்கெழுந்த கோபத்தின் உச்ச நிலையை உணர்ந்து

கொள்ளலாம்.

வாய் , மீசை துடித்தல், கண்சிவக்கல், கைபுடைக் கல் முதலிய கோடக்குறிகளுள் புருவம் குனிக்கலை முதலில் குறித்தது. கலில் ஏறும் கலைமையான அதன் நிலைமை தெரிய.

‘ வெகுண்டோன் அவிநயம் விளம்பும் காலே

மடித தி, வாயு ம, மலாகத | | , துடித்த புருவமும், சுட்டிய விரலும், கன்றின உள்ள மொடு கைபுடைத் திடுதலும் அன்ன கோக்கமோடு ஆய்ந்தனர் கொளலே. ‘ (அவிநயம்)