பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/333

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

332 கம்பன் கலை நிலை

என வரும் இதல்ை சினநிலை புலம்ை. மனிதனுள்ள க்கே வெகுளி மூண்டபொழுது வெளியே மூளும் அடையாளங்கள் பல ஆதலால், அன்னநோக்கமோடு ஆய்ந்துகொள் ” என். முன்னேசொன்னவற்றாேடு மேலும் சூழ்ந்துகொள்ளவுாைத்தார். (காம வெகுளிகள் தவத்தைக் கெடுக்கும் எனச் சிறிது கோக தக்கு முன்னதாக மன்னன் முன் இகழ்ந்து சொன்னவர் கம்மை யறியாமலே வெகுண்டு வெம்மை மீக்கூர்ந்தார். இதல்ை அகவே அடக்குவது அரியவற்றுள்ளெல்லாம் அரிய செயல் என்பது எளிது அறியலாகும். அனுபவமும் காணலாம்.)

(சா பமுனிவாது கோப வருணனை இ தில் குதிகொ ண்டுள்ளது. ஈகை அழுகை வீரம் முசலிய கலைச்சுவைகள் ஒன்பதனுள் இது வெகுளிச் சுவை யாம். வடநாலார் வாசங்களுள் இதனே ரெளத்திர ரசம் என்பர்.)

இவ்வாறு சினந்து கின்ற முனிவர் அரசனைச் செயிர்த்து நோக்கி, ‘ எ கசாகா ! உன்னே ஒரு மன்னன் என்று மதித்து வங்தேன் ; என்ன இன்னுர் என்று நீ தெரிந்துகொள்ளவில்லை : வழி வழியே சிறந்துவந்துள்ள உயர்ந்த அரசமரபில் பிறந்திருக் தும் உபகரிக்கும் முறைமையை இன்னும் நீ உணர்ந்துகொள்ள வில்லை; புண்ணிய வேள்விக்குத் துணைபுரிக என்று நான் எண்ணி வேண்டியதை உடனே கண்ணியமாக உதவியருளாமல் எதியே புகல்மொழி கூறி ஏதேதோ பிதற்றுகின்றாய் ! நான் கேட்ட படியே உன் மூத்த மகனே என்னுடன் துணை அனுப்புக இல்லை யேல் இதோ செல்கின்றேன் ; மரியாதை தெரியாதவரிடம் உதவி நாடி வருவது பரிதாபம் என்பதை இன்று அறிக்கேன் , இனி கின்று பயன் என் ? உள்ளவற்றையெல்லாம் அள்ளிக் கொடுப்ப வன்போல் உதடு இனிக்கப் பேசிய்ை வழித்துணே கூட அனுப்ப மறுத்து அழுத்தி கிற்கின்றாய் ! நன்று கின் நிலைமை வள்ளல் என்னும் பெயருடன் எள்ளலின்றி நீ சுகமாக வாழ்ந்திரு’ என்று கனன்று மொழிந்து அவர் கடுத்துக் திரும்பினர்.

அருந்தவர் அவ்வாறு கிரும்பவே அருகிருக்க வசிட்டர் விாைந்து எழுந்துபோய் அவருடைய கைகளைப் பிடித்துக் கொண்டு, ஐயனே! பொறுத்தருளுங்கள் ; பிள்ளைக் காகலால் உள்ளம் கலங்கி வள்ளல் உாைக்கதை ஒர்ந்து மன்னியுங்கள் :