பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/351

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

350 கம்பன் கலை நிலை

இனி இம்மன்னனது தன்மை. முழுவதும் இராமனுடைய சரித நிலையைக் கழுவியே தெரியவுள்ளது.

இமாமன் முனிவர் பின் போய் வேள்வியைக் காத்து, வினே முடித்து, வியக்ககு செயல்கள் சில புரிந்து, மிதிலை புகுந்து, வில்லை வளைக் கான்; வளைக்கவே சீதையை அவ்விானுக்குக் கிரு மனம் செய்து கா சனகன் முதல் அனைவரும் உரிமையுடன் இசைந்தார். அங்க மங்கலச் செய்தியைத் கசாகனுக்கு அறி. விக்கும்படி கோசிகர் தாண்ட அவன் பேராவலோடு நேரே உரி மையாளர் இருவரை உணர்த்தி விடுத்தான். தூதுவர் விாைந்து வந்து திருவயோக்கியை அடைந்து அரண்மனை முன்றிலை அணு கினர். அங்கே கிகழ்ந்த அதிசய நிலைகளைக்கண்டு அஞ்சி அயர்க்க னர். அப்பொழுது சிற்றரசரும், போாசரும் சக்கரவர்த்தியைக் தரிசிக்க விழைந்து சமையம் நோக்கிக் காழ்ந்திருக்கனர் ; அக்க அமைதியைப் பார்த்ததும், அரசர்களே இவ்வாருயின், நாம் எந்தவாறு (? திகைத்து மறுகி கின்றனர். அவரது நிலைமையை அங்கே ஒரு காவலாளன் கருதி நோக்கி அருகு நெருங்கி வினவி யறிந்து

அவரை உரிமையுடன் உள்ளே விடுக் கான். அவர் வந்து

பாய் எங்கலைக் காண்பது ‘ என்று வந்தவர்

மன்னர் பிரான் முன் கிருமண ஒலையுடன் தொழுது கின் ருர். அரி யனையிலிருந்த அரசன் அயலே கின்ற மகிமாைெருவனே நோக்க, அவன் அந்த ஒலையை வாங்கி இனிது வாசிக்கான் . அதனேக் கேட்டபொழுது இவனது உள்ளமும் உயிரும் தள்ளி : .... மீக் கூர்ந்தன. இந்த நிகழ்ச்சிகளை விளக்கியிருக்கும் கவிகள் அடியில் வருகின்றன.

மிதிலைத் தூதுவர் வந்தது.

கடுகிய துரதரும் காலில் காலிற் சென்று இடிகுரல் முர சதிர் அயோத்தி எய்திர்ை : அடியினை தொழுமிடம் அன்றி, மன்னர் தம் முடியொடு முடிபொரும் வாயில் முன்னினர். (1)

அரண்மனைக்குள் புகுந்தது.

முகந்தனர் திருவருள் முறையின் எய்திர்ை திகழ்ந்தொளிர் கழலிணை தொழுது செல்வனேப் புகழ்ந்தனர் அரச ! கின் புதல்வர் போயபின் நிகழ்ந்ததை இதுவென கெடிது கூறினர். (2)