பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/352

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. தசரதன் தன்மை 351,

திருமண நிருபம் தந்தது.

கூறிய தாதரும் கொணர்ந்த ஒலையை ஈறில்வண் புகழிய்ை ! இதுவது என்றனர் வேறொரு புலமகன் விரும்பி வாங்கினுன் மாறதிர் கழலின்ை வாசி என்றனன். (3)

மன்னர் பிரான் மகிழ்ந்தது. இலேமுகப் படத்தவர் எழுதிக் காட்டிய தலைமகன் சிலேத் தொழில் செவியில் சார்தலும் கிலேமுக வலயங்கள் கிமிர்ந்து நீங்கிட மலையென வளர்ந்தன வயிரத் தோள்களே. (4),

(எழுச்சிப்படலம், 1-4) -

மிதிலையி விருந்து து.ாதவர் வந்ததும், கசாதனை வணங்கித் திருமண ஒலை தக்கதும், அச்செய்தியை அறிந்து அரசு மகிழ்க் ததும் இவற்றுள் அறியகின்றன. நிகழ்ச்சிகளை விளக்கியிருக்கும்

உரைகள் உணர்ச்சி கதம்பி யுள்ளன.

1. (முதலில் அாதுவர் வாவு சிந்திக்க வுரியது. அக்காலத் கில் கக்கி கபால்கள் இல்லை. செய்திகளை ஆள்கள் மூலமே அனுப்பி வந்தனர். அரச காரியங்களை அறிவித்தற்குக் தகுந்த சாாணர்கள் அமர்ந்திருந்தனர். அவர் எங்கும் விரைந்து செல் அலும் இயல்பினர். அதனுல் அவர்க்கு ஒட்டக்காரர் என்று ஒரு பெயரும் உண்டு) மிதிலையிலிருந்து கிருவயோத்தி வெகுதாரம் இருக்கலால் அவர் வேகமாய் வந்தனர்கோலில் காலின்சென்று’ என்ற த கால் நடையாய்க் காற்றைப்போல் விரைந்து என்றவாறு . கால்=காற்று. காற்றுக்குக் கால் இல்லை ; அவர்க்குக் கால் உண்டு; இவ்வளவே வேற்றுமை. தேக நிலையை விட்டு வேகநிலையை நோக்கின் அவர் ஒர் புதிய காற்று என்னும் அதிசய நிலையினர் என்பதாம்) -

அத்தகைய தாதுவர் ஓடிவந்து அயோத்தியை அடைந்தனர். அப்பொழுது சக்கரவர்த்தியின் சக்கிதி இன்ன நிலை பில்இருந்தது ” இதில் எழுதிக் காட்டியிருக்கும் அழகைப்பார்க்க.

(மன்னர் பெருமானைக் T வங் திருக்கின்ற மணிமுடி அர் சர்கள் அரண்மனை முன் மிகவும் நெருங்கி கின்றனர் என்பது