பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/355

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

354 கம்பன் கலை நிலை

சூரிய குலக்கோன்றல்களாகிய என் முன்னேர் செய்திருக் கும் பெரும் புண்ணியத்தின் பயனுக என்னிடம் வந்து பிறக் துள்ள இராமன் இப்பொழுது மிதிலையில் இருக்கின்றான். அவ னது கலியான கோலக்கை அனைவரும் போய்க் கண்டு மகிழ வேண்டும் ; அதனே ஊரும் நாடும் அறியும்படி உணர்த்துக என்று சாக்கையனிடம் அச சன் இதில் உாைத்திருக்கின்றான். வேனில் வேள் என்றது. வசந்த கால மன்மகனே. இங்கே இாமனே இங் வனம் குறித்திருக்கின்றா ன். [“ எமர் வாக்கினல் வரும் ‘என்ற தல்ை கனக்கு வாய்த்துள்ள பிள்ளையைக் குறித்து இவ்வள்ளல் கொண்டுள்ள மதிப்பும் மாண்பும் இனிது புலனும்.) (வந்த என்ன மல் வரும். என்றமையான் அவ்வாவு என்றும் புதிதாய் இன் புறுத்தி வருகின்றமை கெரிய கின்றது. அவனது பருவ நிலை யிலும், உருவ அமைதியிலும் உள்ளம் பறிபோ யுள்ளமையால் வேனில்வேள் என வேட்கை மீதுார்ந்து கூறினன். !

வேணவாவுடைய மன்னன் அவனைக் காணலாம்

இங்ஙனம் என்னும் காதல் ஈர்க்கெழக் கடுகி எழுங்கான். படை குடி பரி வாங்க ளெல்லாரும் முன்னுற எ ழுந்தனர்.இராம விவாகக்கைக் கான விழைந்து கோசல தேசத்து மக்கள் மிதிலையை கோக்கி எழுந்த வைபவம் கண்கொள்ளாக் காட்சிகளாய்க் காவியத்தில் கனிந்து கிற்கின்றன. உவகை மலிந்த அந்த உல்லாசச் செல வில் பலவகைச் சுவைகளைக் கவி அதிசாதுரியமாகக் காட்டியிருக் கிறார். அதில் சிருங்கார ரசங்கள் எங்கும் கேம்பி யுள்ளன. சிற்றரசர்களும் சேனைகளும் சென்றபின் அங்கப்புரத்திலிருந்து கே.விமார் எழுகின்றனர். அதன்பின் வசிட்டர் பாதன் சத்து ருக்கன் எழுந்தருளுகின்றனர். இம்மூவர் புறப்பட்ட கிலைமையை அடியில் வரும் பாவில் பார்க்கலாம்.

வசிட்டர் புறப்பட்டது.

செவிவயின் அமிர்த கேள்வி தெவிட்டினர், தேவர் காவின் அவிகையின் அளிக்கும் ரோர், ஐயிரு கோடி குழக் கவிகையின் முேற் கற்பின் அருங்ததி கணவன் வெள்ளேச் சிவிகையின் அன்னம் ஊரும் திசைமுகன் என்னச் சென்றான்.