பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/359

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

358 கம்பன் கலை நிலை

பெருங் கிருவுடைய இளங்குமார்கள் பொன்னுருளைகள் புனேக்க கம் நன்னயக் கேர்களை அம்மலைச் சால்களில் ஊர்ந்து செல்லுங்கால், அங்கே வாய்ந்திருந்த கருங்கற் பாறைகளில் தோய்த்து சென்றன. அங்ஙனம் செல்லும் தோறும் பொன் பொடி கேய்ந்துபடுதலால் அக் கற்கள் தம் பழைய கரிய நிறம் மாறிப் புதிய செங்கிறம் பெற்றுப் பொன்னொளி மிக்குப் பொலிங் கிருந்தன என்பதாம். கன்கிறம் என்றது பொன்னிறக்கை.

இங்கிகழ்ச்சியைத் தழுவி ஒர் உறுதி நலனைக் கவி இதில் உணர்த்தி யிருக்கிரு.ர்.

பசிறந்த குணநலமுடைய பெரியோர்கள் ஒரோ வழிச் சிறி யோர்களைச் சேர நேர்ந்தால் அவரது இயல்பான சிறுமையை நீக்கிஅவர்க்கு ப்பெருமையைக்கொடுத்தருளுவர்; உலகில் என்றும் அனுபவ சாாமாயுள்ள இவ் வுண்மையை இன்று இந்த அயோத் கியர் இரகங்கள் நன்று காட்டி கின்றன என்பார் இரண்டையும்

சேர்த்து இங்கே நமக்குக் காட்டியருளினர். )

மேலவர் இரகத்திற்கும், அவர் வாய்ச்சொல் பொன் உரு ளைக்கும், சிறியவர் கல்லுக்கும் ஒப்பாம்.

மடமை வன்மை முதலிய புன்மைகளை நோக்கி இருண்ட கல் எனச் சிறியவரை ஈண்டு எண்ணலாயினர். சேரினும் என்

றது அச்சேர்க்கையின் அருமை அறியவந்தது.)

மேலோர் கீழோரை எளிதில் சோர் ; ஒருவேளை அரிதாகச்

சோ கேரின் அவர்கம் கீழ்மையை நீக்கி அவரை மேன்மையாக்கி வைப்பர் என்பது கருத்து. இதல்ை அம்மேன்மையாளாது மேலான பான்மை புலம்ை. கெருண்ட என்றது அவரது உள் ளக் தெளிவும் உயிர்ப் பண்பும் உணா கின்றது.

(மனக்கண் குருடுபட்டுச் செய்வன கவிர்வன தெரியாமல் சிறியவர் மறுகியுழல்வர் ஆதலால் மடமை மலிக்க அம்மறுக்கம் மருண்ட தன்மை என வந்தது. தெளிந்த பெரியவர் இழிக்கவ ரோடு கூடினும் இழிந்துபோகார்; அடுக்கவரெவரையும் உயர்க்கி என்றும் அவர் உயர்ந்தே நிற்பர் என்பதாம். அவரது கிலை பெற்ற தலைமையும், நிலைமையும் இகளுல் இனிது புலனும்,