பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/360

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. தசரதன் தன்மை 359

திருவயோத்தியிலாயின் விதிகள் இனிய களவரிசையாய் மிகவும் செப்பம் செய்யப் பெற்றிருக்கும். செவ்விய அந்த இாாச விதிகளில் ஊர்தற்குரிய திவ்விய இாதங்கள் வழியிடையே எதிர்ந்த மலைச்சாாலில் ஊா நேர்ந்தமையால் இரு ண்ட கல்லோடு

இங்ானம் புாண்டு சோ நேர்ந்தன என்க.

தெருண்ட மேலவர் சிறியவரோடு சேர்தலும் இவ்வாறு எதிர்பாராத ஒர் அரிய சம்பவமாம் என்பது குறிப்பு. தேரோட் டக்கோடு பிணேத்துப் பாரோட்டக்கிற்கு ஒர் நீதியை இதில் விளக்கியிருக்குக் திறம் நுனித்து கோக்கத்தக்கது.)

இாகம் படிந்த இந்தக் கவியோடு எ கிர்வைத்துச் சிந்தனை செய்யும்படி கந்தபுராணத்திலிருந்து கவி ஒன்று இங்கே கந்து காட்டுதும். கருத்து நிலை காண்க.

குருளே மான்பிணித்து இளஞ்சிருர் ஊர்ந்திடும் கொடித்தேர் உருளை ஒண்பொனே மணித்தலம் கவர்ந்துகொண் டுறுவ வெருளின் மாக்களே வெறுப்பதென் முனிவரும் விழைவார் பொருளின் ஆசையை நீங்கினர் யாவரே புவியில் ‘

(கங்கபுராணம், நகர்புகு படலம், 53.)

சூாபன் மனுடைய இராசதானி நகரமாகிய மகேந்திரபுரியில் இாாசவிதிகள் யாவும் பளிங்குப் பாளங்களால் களவரிசைகள் செய்யப்பட்டிருந்தன. அங்கே இளங்குமார்கள் மான்கள் பூண்ட அழகிய இரகங்களை அவ்விதிகளில் ஊர்ந்து சென்றனர். பொன் மயமான அக் தேர் உருளைகள் படிகக் தலத்தில் படிந்துசெல்லுங் கால் அப் பசும்பொன் கிற க்கைக் கவர்ந்துகொண்டு செஞ்சோதி வீசி அது சிறந்து திகழ்ந்தது: ஒர் அறிவுமில்லாத சடமான மண் கலமே இங்ானம் பேராசையோடு பொன்னேக் கவர்ந்துகொண்ட தானுல் ஆசறிவுடைய மக்களது பொருளாசையைக் குறித்துக் குறை கூறலாமா ? முற்றத்துறக்க முனிவர்களும்கூடப் பொருட் பற்றைவிடமுடியாமல் புலையாடுகின்றனரே ! உலகில் பொருளா சையை நீங்கினவர் மிகவும் அரியர் என்பதாம்.

நகரின் செல்வச் செழிப்பு, விதிகளின் விளக்கம், ஊர்திகில,

குமார்களின் குதுனகலம் முதலியவற்றைக் குறித்து வந்திருக்கும் இது உயிர்களின் ஒர் அனுபவத்தையும் உணர்த்தி நிற்கின்றது.