பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/362

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. தசரதன் தன்மை 361

சிவபெருமானுடைய கண்டத்தைச் சார்ந்தமையால் நஞ்சும் கூட நீலமணி என ஞாலம் துதி செய்ய கின்றது. ஆகவே பெரி பவரைக்கூடின் கொடியவரும் குற்றம் நீங்கிப் பெருமையடைவர் வன்பதை இங்கே வேறு நான் விதந்து சொல்லவா வேண்டும் ? என இக்கவி சொல்லியிருக்கும் அழகைப்பார்க்க. (தம்மைச் சார்ந்தவாது கீழ்மையை நீக்கி மேன்மை ஆக்கி வைப்பதே மே லோர்தன்மையாம் என்பதை நூலோர் இங்ானம் பலவகை நிலை யிலும் நலமுற விளக்கியிருக்கிரு.ர். அவ்விளக்கங்கள் கவிகளு டைய பழக்கங்களையும் பயிற்சிகளையும் பார்வைகளையும் பான்மை களையும் விளக்கி வெளி வருகின்றன.) அடியில் வருவது காண்க.

‘ வெளிறு நீரரும் பெரியரை மேவிடின் அவர்தம்

ஒளிறு நீரெலாம் உறுவரென் பதுதிடம் , உவரி குளிரு நீரும் வண்ணமும் குரூஉத் தழலும்பேர் ஒலியும் துளிசெய் மாட்சியும் பெற்றன தோய்ந்தவெண் மேகம்.:

(விநாயக புராணம், நாட்டுப் படலம், 10)

வெண்மையான மேகம் கடலோடு தோய்ந்தமையால் அதன் கண்மை தகைமை கிறம் ஒலி முதலியன யாவும் பெற்று மே லோங்கி கின்றது ; அதுபோல் வெளிற்றுத் தன்மையான சிறிய ரும் தெளிவுடைய மேலோரைச் சேரின் அவர்தம் சிறுமைங்ேகிப் பெருமை பெறுவர் என்பது கிண்ணம் என்னும் இதுவும் ஈண் டெண்ண வுரியது. இன்னும் ஒன்று அடியில் வருகின்றது.

மேலோர் இயல்பு. பாலோடு அளாயர்ே பாலாகும் அல்லது நீராய் கிறந்தெரிந்து தோன்றாதாம்-தேரின் சிறியார் சிறுமையும் தோன்றாதாம் நல்ல பெரியார் பெருமையைச் சார்ந்து. (நாலடியார் 177) பெரியாரோடு சிறியார் சேரின், அவர் சிறுமை மாறிப் பெருமை பெறுவர் என்பதற்குப் பாலொடு கலந்த நீர் இதில் உவமையாய் வந்துள்ளது. பால் பெரியார்க்கும், சிறியார்க் கும் ஒப்பாம். பொருள் நிலைகளை உய்த் துணரும்படி வைத்தி ருக்கும் இவ்வுவமைகளின் தயங்களை ஊன்றி யுனாவேண்டும்.

r (பெரியோர் பெற்றியைக் குறித்து வந்திருக்கும் இந்த நீதிக் கருத்தை கினைந்துகொண்டுதான், தெருண்ட மேலவர் என்னும்,

46