பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/366

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. தசரதன் தன்மை 365

நிகழ்ந்த நிலையோடு மைந்தர் நிலைமையும் ஒர்ந்துகொள்ள வந்தது. ‘உலகக் காட்சியில் இயல்பாகக் கண்டதை உள்ளக் காட்சியில் நயமாக உணரவைத்து நகையும் உவகையும் தொகையாய் வா நளினமாக இவண் ஒர் வகை செய்கிருக்கிரு.ர். அந்தக் கற்பனைச் சித்திரம் அற்புதமான அனுபவமுடையது)

காதல் நிலை யாதும் தெரியாத செடிகொடிகளே பெண்களைக் கண்டவுடன் இக்கப்பாடு பட்டன என்றால், காதல் நலம் கனிந்துள்ள ஆடவர்கள் அவர் ால் என்ன பாடுபடுவர் ? என்பதை

ஈண்டு எண்ணிக்கொள்ள வேண்டும் என்பதாம்.

வஞ்சிபோல் மருங்குலார் என்றது உடல் ஒல்கி ஒசிய

உலாவித் திரிந்த அம்மெல்லியலாரின் இனிய உருவக் காட்சியை உணர்த்தி நின்றது. வஞ்சி=கொடி. ( : யாவரே வணங்கலா தார் ?’ என்பதில் வின உலகறிதேற்றமாய்த் துணிவு தோன்ற வந்தது. தேவர்_உள்படயாவரும்ட பாவையரிடம் பணிந்து கிடப்பர் என்பதாம்.-) கு வணங்கலா வயிரத் திண்டோள் மணிமுடி மன்னர் வானேர்

‘மனங்கமழ் மலரோன் மாலோன் மதிமுடி புனேங்தோன்மாதர்

பினங்கிட நேர்ந்த போது பேதுற வடைந்து பேணி

இணங்கிட வணங்கி யன்றாே இன்பமீதுளர்ந்து கின்றார்.”

என்பதும் ஈண்டு எண்ணத்தக்கது.

பூக்கொய்து வரும்போது பூங்கொடிகளிடம் நிகழ்ங்ககை உலகப் பாங்கில் வைத்து மகளிர் மாண்பை இவ்வாறு உரைக்க லானர். இவரைப் பின்பற்றிப் பாஞ்சோதி முனிவரும் இந்த வகையில் வந்திருக்கிரு.ர். அடியில் வருவது காண்க.

இம்பர்வி டளிக்கும் தெய்வம் மகளிரே என்பார் கூற்றம் வம்பல மெய்யே போலும், வளேக்கையார் வளேப்பத் தாழ்ந்து கம்பமுற் றடிப்பூச் சிக்தி மலர்முகம் கண்ணிர் சோரக் கொம்பரும் பணிந்த தென்றால் உலகியல் கூறற் பாற்றாே? ‘

(கிருவிளையாடல், தருமி, 33). தம் சிலம்பு அடியில் மென்பூச் சொரிந்து கொம்பர் தாழ்ந்த எனக் கம்பர் கூறியுள்ளதையே முழுவதும் அடியொற்றி இது வந்திருக்கல் அறிக. இக்கவியின் கருக்கைக் கண்ணுான்றி நோக்ப்ெ பொருள் நிலைகளே அறிந்துகொள்க. நம் கவியாசர்