பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/371

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

370 கம்பன் கலை நிலை

கொண்டு மறுகி மயங்கி அழுது கின்றது உழுவலன்பான உள்ளக்

காதலால் என்க.).நுட்பமான ஊடல் இதில் உறைந்திருக்கலால் இங்கனம் வருவகைப் புலவி நுணுக்கம் என்பர்.

-* யாரினும் காதலம் என்றேனு ஊடினுள்

யாரினும் யாரினும் என்று. (குறள், 1314)

என்ற தேவர் வாக்கை அடியொற்றி இது வந்திருக்கின்றது. அன்பு நலம் கனிந்த உயர்ந்த காதலிகள் கம்பதியினிடம் கொண் டுள்ள ஆர்வமும், சபலமான அவரது நெஞ்சு நிலையும், சாச மொழிகளும், ஊடல் ஆடல்களும் காவியத்தில் பல இடங்களி லும் சுவை மலிந்து சாந்து கிற்கின்றன.

பூக்கொய்தல், நீர்விளையாடல், உண்டாடல்களில் மக்களு

டைய பல்வகையான உல்லாசங்களையும் சல்லாபங்களையும் எல்

லாரும் இன்புற விளக்கியிருக்கிரு.ர்.

இங்ாவனம் களிப்புற்றிருக்க மன்பதைகளோடு சக்கரவர் க்தி இன்புடனெழுந்து இனிது நடந்து மிதிலையை அடைந்தார்.

தன்னகர் அருகே மன்னர்பிரான் வந்ததை யறிந்ததும் சனக மன்னன் பெருமகிழ்ச்சியடைந்து உரிய படைகள் L| Lசூழ அரிய மரியாதைகளுடன் எதிர் அழைக்க வந்தான். அங்க அழைப்பு அதிசய கிலேயில் தழைத்து கின்றது.

Lசக்கரவர்க்கி இப்பொழுது தனக்குச் சம்பந்தியாய் வாய்த்

H H font H= I H. - + |திருக்கும் பேற்றை கினேந்து சனகன் போார்வ மீதுார்ந்திருந்தா குதலால அவனது படைபரிவாரங்கள் யாவும் ஒருங்கே திாண்டு முதிர் காதலோடு எதிர்கான வங்கிருந்தன. அங்கச் சந்திப்பைக்

குறித்து வந்திருக்கும் கவிகள் அடியில் வருவன.)

- * -

  • யாரினும் என்றது உலகிலுள்ள காதலர்கள் எவரினும் என்ற வாறு. ஆண் பெண் என இருபாலாய்த் தோன்றி உரிமை பூண்டு உழுவலன்புடன் மருவியுள்ள காதலர் யாவரினும் நாம் இருவரும் மிக வும் உயர்ந்த காதலுடையேம் என்று நாயகன் உவந்து சொன்னன். நாயகி அதை மாருகக் கருதிக்கொண்டாள்: வேறு காதலிகளினும் உன்மீது நான் பெரிதும் காதலுடையேன் என்று அவன் உறுதி கூறிய தாக எண்ணிப் பொறுதியின்றி இங்ஙனம் அவள் ஊடினுள் என்க.