பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/375

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

374, கம்பன் கலை நிலை

.ே கக்கார் தகவிலர் என்ப கவரவர்

எச்சத்தால் காணப்படும் ” (குறள் 114.)

என்றபடி புதல்வர்ப்பேற்றில் முதன்மை எய்தியுள்ள கச ாதன் இங்கே தகவினன் என கின்றான்.)

இத்தகைய மாண்பினையுடைய மன்னர் பிரான முதிரன் போடு எதிர்கொண்டழைக்க வந்த சனகன் அருகே வாவும், ‘ எறுக எறுக’ என்று ஆர்வமீதார்த்து கேரிலிருந்தபடியே இரு கைகளையும் அரசு எதிரே நீட்ட அவன் இனிது வந்து ஏறினன். எறவே ஆரத் தழுவி அருகிருத்தி உறவுமுறை பாராட்டிக் குசலம் விசாரித்தான்.

( முன்பு உரோமபதன் வந்த பொழுது தேரிலிருந்து இறங்கிக்

காட்சி தந்த கசாகன் இதுசமயம் சனகனத் தனது கேரிலேயே. வரவேற்றுப் பக்கம் வைத்துப் பண்பு கூர்ந்து அளவளாவி யிருக் தலால் சம்பந்தியினிடம் கொண்டுள்ள உரிமையும் அன்பும் உய்த்

துணா கின்றன.)

உழுவை=புலி. அரி=சிங்கம். இருவர் கிலைமையும் முறையே அறிய உழுவை அரிகள் உரிமையாய் வந்தன. தேசாத னது கம்பீரம் பெருமிதம் விாபாாக்கிரமங்கள் யாவும் உணர அவனை இங்கே சிங்கம் என்று குறித்தார். மிருக வர்க்கத்துள் அரியேறு எவ்வாறு தலைசிறந்திருக்கிறதோ அவ்வாறே மனித வர்க்கத்திலும், மன்னர்வகையுள்ளும் இம்மன்னர் பியான் முன் னணியில் கிற்கின் முன் என்பதாம்.)

இன்னவாறு உறவுரிமை கொண்டாடியபின் இருபெரு வேங் கரும் பொருவரும் படைகள் புடைசூழ மிதிலையை நோக்கி எழுந்தருளினர். .

நகாயல்வாவும் இராமன் இளையவனேடு கன் கங்கையை எதிர்கொண்டு காண வந்தான். அக்காட்சி அன்பு நலம் சுரந்து அதிசயம் மிகுந்திருக்கது. காதையைக் கண்டவுடனே ஆகாம்

மீதுார்ந்து இராகவன் விரைந்து முன்வந்து அடிபணிந்து கொழு

  • பிள்ளைகளுடைய நன்மை தீமைகளால் பெற்றேர்களுடைய உண்மையான உயர்வு தாழ்வுகளே உணர்ந்துகொள்ளலாம் என்றவாறு. * பழியின்மை மக்களால் காண்க “ (நான்மணிக்கடிகை 63.), மகன் அறிவு கந்தை அறிவு (நாலடியார் 367). தாயைப்போல பிள்ளே நூலேப்போல சேலே என்னும் பழமொழியும் ஈண்டு எண்ணத்தக்கது.