பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/376

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. தசரதன் தன்மை 375

தான். அந்த அழகன் பணிந்தபொழுது உழுவலன்புடன் வாரி யெடுத்து மார்போடணேத்து உள்ளமும் உயிரும் உருகித் கன்னே மறந்து மன்னன் உவந்து கின்றான். அங்கிலையினை அடியில்வரும்

கவிகளில் காண்க.

இராமன் வந்தது. காவியும் குவளையும் கடிகொள் காயாவும் ஒத்து ஒவியம் சுவைகெடப் பொலிவதோர் உருவொடே தேவரும் தொழுகழற் சிறுவன்முன் பிரிவதோர் ஆவிவங் தென்னவந்து அரசன்மா டனுகினன்.

தந்தையைப் பணிந்தது. அணிகம்வங் தடிதொழக் கடிதுசென் றரசர்கோன் இனியபைங் கழல்பணிங் தெழுதலும் தழுவின்ை மனுவெனுங் தகையன்மார் பிடைமறைந்தனமலைத் தனிநெடுஞ் சிலையிறத் தவழ்தடங் கிரிகளே. ‘

(எதிர்கோட்படலம், 22, 23) இராமன் வந்து கசாதனைப் பணியவும் அந்தச் சுந்தானே அத் தந்தை அள்ளியணேத்து உள்ளங்குழைந்து கழுவி கிற்கும் காட்சியை இதில் கண்ணுான்றி நோக்குக.

1. ஒரு உத்தம சற்புத்திரனும் விற்பனக் கங்தையும் பொற் புறத் கழுவியுள்ள அற்புத நிலைமையை அறிவுலகம் பாவசமடை யும்படி கவி இங்கே உரை செய்திருக்கிரு.ர்.

(அன்பு நலம் கனிந்து உள்ளுருக்கமிகுந்து உரிமை வளர்த்து உயிர்க்காதல் ஒங்கி இதில் உவகை மலிந்துள்ளது.

(ஓவிய எழிலுடை ஒருவன் என இராமனே முன்பு குறித் கார் ; இங்கே ஒவியம் சுவைகெடப் போலிவது ஒர் உருவு என் முர். முன்னதற்கு மெலிவு தோன்ற இன்னவாறு பொலிவை ஊன்றியது உருவின் ஒளிவளர் வனப்பை உள்ளுற உணர்ந்து கொள்ள என்க.)

பருவம் வளர வள உருவ எழில் சுரந்து கொழுந்தோடி வளர்ந்து கிளர்ந்து வருவதால் முன்னம் அதனேடு நிறை ஒத் திருத்த ஒவியம் இதுபொழுது சுவை கெட நேர்க்கது.

F

சிறந்த ஓவியப் புலவன் மிகவும் கண்னு ன்றி முயன்று எண் ணியடடியெல்லாம் எழுதிப் புனைந்த உயர்ந்த வண்ண ஒவியமும்