பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/379

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

378 கம்பன் கலை நிலை

| (நீதி நிலையிலும் நெறிமுறைகளிலும் சிறந்து அரசினங்கள் யாவரும் பாசிவா வுள்ளமையால் கசாகன் இங்கே மனு என கின்றான். மனுக்குலத்திற்கெல்லாம் இனித்த நீதிகள்ை வகுத்து இனியனுய் கின்ற ஆதிமனுவோடு நேர் ஒத கின்றமையான் இவ னது மேதகவுகள் யாவும் நன்கு தெளிவாம். இத்தகைய நீதி மான் ஆனதால் உத்தமமான புத்திரபாக்கியத்தை யடைந்திருக் கின்றான் என ஈண்டு உரிமையுடன் ஒத்தெண்ண வந்தது.)

கெழு ககைமையோடு அவன் கழுவியபொழுது இராமனு டைய கோள்கள் அவன் மார்புள் அழுக்கி முழுதும் அடங்கி யிருந்தன ஆதலால், கிரிகள் மார்பிடை மறைந்தன. ’’ என்றார். கிரி=மலை. இங்கே தோள்களைக் குறித்து நின்றது. திரண்டு உருண்டு யாண்டும் நிலை குலையாமல் கிற்கும் திண்மையான அந்த விரக்கோள்களுக்குத் கிரிகள் உவமையாய் வந்தன. உவமை தோன்ற உரையாமல் உருவகம் செய்துள்ளமையால் அவற்றின் பொருவரும் தன்மை புலனும்,

அக்திண்டோள்களின் வீரச்செயல்களை விளக்கியிருக்கும் அழகை ஆய்ந்து பார்க்க.

சீதையின் திருமணம் குறித்துப் பங்கயமாக வைக்கிருந்த பாாவில் யாரும் அருகே நெருங்க முடியாத போாற்றல் உடை யது. சிவபாம் பொருளின் கிருவருள் கோயப்பெற்றது. தெய் வீகம் வாய்ந்த அங்கத் திவ்விய வில்லை எளிதில் வளத்து ஒடிக்க செவ்வியும் திறலும் தெரிய, மலைச்சிலை இறத் தவழ்கடம் கிரி ! என்றார். தனி, நெடும் என்னும் அடைமொழிகளால் அதன் உயர்வும் உறுதியும் இயல்பும் உனாலாகும். சிலை=வில்.

அரிய வில்லை வளைக்க பெருமையை இங்கே உரிமையாக உரைத்தது மன்னன் மகனே மணமகனுக்கி வைத்திருக்கும் அதன் தகைமை தெரிய. விா மணத்திற்குரிய இக்க வில்லின் வெற்றி யே தங்கையையும் மைந்தனையும் இங்கனம் ஒன்று சேர்த்து வைத்துள்ளமையான் அந்த உறவுரிமையும் உணர வந்தது.

உலகநிலையில் ஒரு விழுமிய தந்தை தனது அழகிய கும ானேக் கெழுதகைமையுடன் கழுவி கிற்கக் கண்டால் எவர்க்கும் அது ஒர் இனிய காட்சியாய்க் கனிவு செய்து கிற்கும். அங்கில