பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/380

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. தசரதன் தன்மை 379

ால் அதிசயமான இன்பக் காட்சியை அன்பு நலம் கனியக் கம்பர் சம காவிய வுலகில் காட்டியிருக்கிறார். இக்காட்சியில் தோன்

மும் உணர்ச்சிகள் வியனிலையில் விளங்கி நயனமைந்துள்ளன.

_மார்பும் கோள்களும் உத்தம சாமுத்திரிகா இலக்கணங்கள்

முழுதும் வாய்ந்து பரிசுக்கமான சத்திரிய விாவுருவங்கள் ஈண்டுப் பொலிவுற்றுள்ள நிலைகளைப் புலப்படுத்தி நிற்கின்றன.)

இவ்வாறு இராமன் பணிக்கெழுந்த பின் இலக்குவன் வந்து கொழுகின்றான் அவனையும் கங்தை ஆாக் கழுவி அன்பு கூர் ன்ெருன். அதன்பின் இராமன் பெற்ற காயையும், சிறிய காயரையும் பணிகின்றான். அவர்கள் இக்கட்டழகனக் கண் குளிரக்கண்டு கழிபேருவகை கொள் கின்றார்.

பெற்றாோைக் கொழுது கின்ற இராமனைப் பரதன் வந்து பாகம் பணிகின்றான். அப்போன்பாளனை ஆர்வமீதுார்ந்து கழுவி இராமன் அகமிக மகிழ்கின்றான். இலக்குவன் பாகனையும், சத் துருக்கன் இராமனையும் முறைமுறை பணிந்து உழுவலன்புடன் உரிமை மீக்கூர்கின்றனர்.

பெருங் தன்மை கிறைந்த இக்க அரச குடும்பம் அன்பு கதும்ப அளவளாவி நின்ற காட்சியைக் கம்பர் கவிப்படங்களில் இன்ப நிலையமாக் காட்டியிருக்கிறார். அடியில் வருவன காண்க.

இலக்குவன் தந்தையைப் பணிந்தது.

‘’ இளேயபைங் குரிசில்வங் தடிபணிந் தெழுதலும்

தளேவரும் தொடையன்மார் புறவுறத் தழுவினன் களேவரும் துயரறக் ககனமெண் திசையெல்ாம் விளேதரும் புகழின்ை எவரினும் மிகுதியான். (1)

இராமன் தாயரைத் தொழுதது. கற்றைவார் சடையின்ை கைக்கொளும் தனுவிறக் கொற்றள்ே புயநிமிர்த் தருளுமக் குரிசில் பின் பெற்றதா யரையுமப் பெற்றியில் தொழு தெழுந்து உற்றபோ தவர்மனத்து உவகையார் உரைசெய்வார் ? (2)

பரதன் இராமனை வணங்கியது. உன்னுபே ரன்பின்மிக்கு ஒழுகி யொத்து ஒண்கணிர் _து பன்னுதா ரைகள் தரத் தொழுதெழும் பரதனைப்

பொன்னின்மார் புறவனத்து உயிருறப் புல்லினுன் தன்னே அத் தாதைமுன் தழுவில்ை என்னவே. (3)