பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/382

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. தசரதன் தன்மை 381

இாமனேக் கண்டவுடனேயே களிப்புற்று சின்ற கோசலை அவன் வந்து தனது அடி கொழுதபொழுது அளவிட லரிய பெரு பம்ப்சியுடையளாய்ப் பாவசமடைந்து கின்றாள் ஆதலால் _அவர் மனத்து உவகை உரை செய்வார் யார்? ‘ என்றார், ாயின் உள்ளமும் சேயின் பணிவும் நேயமிகுந்து நி2ல நிமிர்ந்

நள்ளன.) சிறிய காயரும் பெரியதாய் போல் பிரியமாக மருவி மின்றனர். அங்கிலைகெரிய ஒரு முகமா உரிமைகனிய உரைத்தார்.

போன்புடைய பாதன் கண்ணிர் காரை காரையாக ஒழுகி முட அண்ணன் அடி கொழுகலும், அவனே அள்ளிக் கழுவி அவ் அண்ணல் கின்றதும் கண்ணுான்றிக் கானின் எ வரும் உள்ள முருகி உயர் கிலை காண்பர்.

தக்கை காயரிடமும், கம்பியர் மருங்கும், கமர்கள் பாலும் ஒருவன் ஒழுகவேண்டி ய முறைகளையும் மரியாதைகளையும் இராமன் ஒழுகிக் காட்டியிருக்கிருன். அன்புரிமையான அந்த அருமைக் காட்சிகள் பண்பும் பயனும் நிறைந்து யாண்டும் இன்ப

நிலையமாய் இனிதமர்ந்திருக்கின்றன.

உணர்வு கலங்களும் குணகணங்களும் ஒழுக்க நெறிகளும் மனித சமூகத்தில் புனித நிலையில் புத்தொளி பெற்றாெளிரும்படி

(*

பாந்துள்ள இவ்வுக்கம குமானத் கம்பியருடன் முன்னுற அழைத்துக்கொண்டு டோகுமாறு அங்கே கின்ற மன் னர்க்குப் பணித்துப் பின்னுறச் சனகனுடன் தசாகன் பெருமையோ டு

வக்கான். அவனது செயலும் இயலும் சயனும் நலனு முடையன.

‘ ககனம் எண் திசையெலாம் விளைதரும் புகழின்ை ‘ என இம் மன்னர் பிரானக் கவி இங்கே விளக்கியிருக்கிரு.ர். (புகழை அவன் விழையாமல் அது கானுக விளைந்து வருகின்றது என்ப காம். கொழுந்தோடிப் படர் கீர்த்தி என்ற படி நாளும் நாளும் பு:கித புதிதாய் மேலும் மேலும் வளர்ந்து வருதலால் விளை

கரும் புகழ் ‘ என நிகழ் காலக்கால் கூறினர்.

புகழும் புண்ணியமும் ஒருவன் விரும்பியபடி வருவன வல்ல. பிறவுயிர்கட்கு இதமான புனித காரியங்களைச் செய்தால் அவை தாமாகவே உருவாகிப் பெரிகிவரும். ஆகவே சக்கரவர்த்தியின்