பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/383

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38.2 கம்பன் கலை நிலை

புகழுக்குரிய பூரண காரணங்கள் புலய்ை கின்றன. புகழின் விரிவால் அவனது கருமகலங்களும் கரும குணங்களும் கெரிய

லாயின.

அவன் புகழ் இம்மண்ணுலகில் மட்டுமன்று, விண்ணுலகி லும் கிகாந்தங்களிலும் எண்ணடங்காமல் விரிந்து பாந்து கின்றது

|- f Ei: - i - H H * ஆகலால, ககனம் எண் திசை எலாம கவனமுற வருதன.)

இங்கனம் உயர்ந்த கீர்த்திமானை தசரதன் தனக்குச் சம் பந்தியாய் மிதிலைக்கு எழுந்தருளியதை நினைந்து சன கன் பெரு மகிழ்ச்சியடைந்து அரியஉபசாரங்கள் புரிந்து ஆர்வமீதார்ந்தான். அவனது உவகையும் உபசரிப்பும் உயர் கிலையில் ஒங்கி அரசர் பிரானைப் பாவசப்படுத்தின.

சிறந்த மணி மாளிகையில் அமர்த்தி உயர்ந்த பூசனை புரிந்து மந்திரி பிரதானிகளுடன் சனகன் மாண்பு செய்து வந்தான். அவ்வாவில் அன்பும் பணிவும் அணி செய்து கின்றன.

மன்னர் புடைசூழ இம்மன்னர் பெருமான் அங்கே மன்னி யிருந்தது நட்சத்திரங்கள் இடையே சந்திரன் சொலித்திருந்தது போல் துலங்கி கின்றது. அங்கச் சுந்தாச் சோதி மணி மண்ட பக்கில் இவன் எழுந்தருளியிருக்க காட்சியைக் கண்டு இந்திா லும் நாணினுன். வானவர் அதிபதியே இம்மானவர் பதி எதிர் மானுவன் எனக் கவி அடிக்கடி குறித்து வருகிறார் இங்கே அவ அனும் முகம் நாண இவன் காட்சி கதித்திருக்கது என்கின் ருர்.

அந்தணுளர்கள் ஆசியொடு ஆசனம் இந்திரன்முகம் :I ஏறின்ை. ‘ எனக் கவி கூறியிருக்கிறார். இங்ாவனம் நானு கற்குக் காா

ணம் என்ன ? மண்ணுலகில் உயர்ந்த வேங்கர் எவ்வளவு சிறந்

திருந்தாலும் விண்ணுலகில் ஒருதேவைேடு எதிர்மேவலானுர். அங்ஙனமிருக்கக் தேவாாசனே வியந்து நோக்கி வெட்கமுறும்படி தசரதன் உ யர்க்கிருந்தான் என்கின்றார். அவன் நாணியது இவனது அரச கம்பீரங்களை மட்டும் கண்டு அன்று எ வர்க்கும் முதல்வனைக் கனக்குப் புதல்வகைப் பெற்றுக் கழைத்திருக்கும் அக் தகுதியை நினைந்து நினைந்து அவன் கயங்கி மயங்கினன் ஆதலால் அகமும் முகமும் மிகவும் நான நேர்ந்தன என்க.)