பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/384

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5

. தசரதன் தன்மை 383

எல்லாத் ககுதிகளும் தமக்கே உரியன என்று இயல்பாகவே முருக்கியிருப்பவர் புதிதாக வேருே.ரிடத்தே தகுதியின் மிகுதி ான நேரின் தமது தலைமை தொலைந்தது போல் நெஞ்சம் குலை வர் ஆதலால் அங்கிலைமையில் இந்திான் இங்கே கினைவுற வந்தான்.

அமாகோனும் அவ்வியமடையும்படி திவ்விய கிலேயில் இச் வால்விய வேக்கன் இங்கனம் சிறந்து வீற்றிருந்தான். இவனது கொலுவின் காட்சி உவகை கிலேயமாய் அங்கே உயர்வுற்றிருக்கது. இருமருங்கினும் கின்று இனிய சாமாாைகள் விசப் பாவையர் கள் பல்லாண்டுபாட, யாவரும் வியந்து போற்ற, வெண்கொற்றக் குடையின் கீழ் இவன் விளங்கியிருந்தான். ஞான லேனுன சனக மன்னனுடைய மாளிகையில் இம்மான வேங்கன் மருவியிருக்க மாட்சியைக் கவி இனிதாக வாைந்து காட்டியிருக்கிரு.ர். அக் காட்சிகள் அடியில் வருவன காண்க .

கன்னியர் கவரி வீசல்

திங்க ரும்பினும் தித்திக்கும் இன்சொலார் தாங்கு சாமரை மாடு தயங்குவ ஓங்கி ஓங்கி வளர்த்துயர் கீர்த்தியின் பூங்கொ ழுந்து பொலிவன போன்றவே.

பாவையர் பல்லாண்டு பாடல்.

சுழலும வண்டும் மிஸ்ரீம் சுரும்புஞ் சூழ்ந் துழலும் வாச மதுமலர் ஒதியர் குழலி ைேடுறக் கூறுபல் லாண்டொலி மழலை யாழிசை யோடு மலிந்தவே.

வெண்குடை விளங்கியது.

வெங்கண் ஆனேயி னன்.தனி வெண்குடை திங்கள் தங்கள் குலக்கொடி சிதையாம் மங்கை மாமனம் காணிய வங்தருள் பொங்கி ஓங்கித் தழைப்பது போன்றதே.

(உலாவியற்படலம், 50-52)

இங்க மூன்று கவிகளையும் ஊன்றிப் பார்த்துப் பொருள் நயங்களையும்.அரசுக்குரிய மரியாதை முறைகளையும்ஒர்ந்துகொள்க.