பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/386

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. தசரதன் தன்மை 385

_டி இருப்பின் அவனுடைய இன்ப நலங்கள் என்னபடியா _i என்பதை எண்ணி நோக்கும்படி இசைக்க படி யிது.

இருபுறமும் முறையே கவிழ்ந்த கியலே எழுத்து அயல _, ஒயிலுடன் கவரிகள் கிலவிய அழகிய நிலைமை தெரிய

மாய யங்குவ” என்றார், மாடு=பக்கம். கயங்குதல்=அழகுற அங்குதல்.

வெண்ணிறமான சாமரைகள் மன்னன் முன்னிலையில் பாய் கெழுந்த தோற்றம் அவனுடைய ர்ேக்கியின் பூங் --- | ர்கள் மூர்க் தீகரித்து வங்து முகனெ திர் உலாவுதல் 1ாஸ் ஒளி செய்துகின்றது என்பதாம்.

இந்த அருமைக் காட்சி அறிவுக் கண்ணுல் அறிந்து மகிழத் _. கலைகலமுடையார் கருத்தும் காட்சியும் பலகலங்களை பங்ா துப் பண்பாற்றி வருகின்றன.

புகழை வெண்மையாகவும், பழியைக் கருமையாகவும் உரு வh செய்வது கவி மரபாகும் ; ஆகவே வெண்சாமரை புக

10) எதிர்வைத்து ஈண்டு எண்ண வந்தது.

\ புகழை அடிக்கடி கம்பர் வியந்து பாராட்டி வருதலால் அதன் பால் அவர் கொண்டுள்ள ஆர்வமும் மதிப்பும் அறியலாகும். )

மனிதனுடைய பிறப்பின் சிறப்பெல்லாம் புகழ் ஒன்றின | lய பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. புகழ் இல்லையானல் அவன் ப்ெபு மணம் இல்லாத மலர்போலவும், உயிர் இல்லாத உடல்

போலவும் இழிக்கப்படுகின்றது.

தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை கன்று ‘ (குறள், 236)

  • புகழுக்குரிய குணநலங்கள் ஒருவனிடம் இல்லையானல் அவன் டி முப்படுவன். மனிதய்ைப் பிறந்து, அவ்வாறு இளிவைச் சுமந்து வழி துழல்வதினும் வேறேர் உருவில் மறைந்து கிடப்பது நல்லது முகலால், தோன்றாமை நன்று என்றார் தோன்றலும் தோன்றமை | இவன் கையில் இல்லையே! அங்கனம் இருக்க இங்ஙனம் உரைத்தது ‘ன எனின், தோன்றியவன் ஊன்றி உணர்ந்து ஒழுகவேண்டிய பத நலனே இவ்வாறு உணர்த்தினர் என்க. அரிய பிறவிக்கு உரிய பன் புகழே என்பதாம். அதனை உறுதியுடன் பெறுக என்பது

சுரு, து.

49