பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/387

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

386 கம்பன் கலை ,

என்ற கல்ை ஒருவனது தோற்றத்தின் ஏற்றம் புகழின் ஊற்றத்தாலேயே போற்றப் பெற்றுள்ளமை கேற்றம். இங்ா னம் பிறப்பின் பயனுய்ச் சிறப்புற்றுள்ள சீர்த்தியை மன்னன் ஆர்த்தியுடன் சட்டியுள்ளமையால் அவனது வாழ்க்கையின் பண் பும் பயனும் நன்கு புலம்ை.

ட்உயர் கீர்த்தி என்றது வானும் வையமும் பரந்து வளர்க்கி ருக்கும் அதன் வளங் தெரிய வக்கது.)(பூங்கொழுந்து என்னும் சொல் ஈங்கு மிகவும் இனிமை கனித்துள்ளது. புகழின் வளர் நிலையையும், உவமையின் உருவ அமைதியையும் உணர்த்தி கின்றது.)

2. மிகுநிறு, சுரும்பு என்பன வண்டின் வகைகள். அரசன் அருகே அணி அணியாய் நின்று மங்களம் பாடிய மங்கையர் கூக் தலில் பரிமளமிகுந்த மலர் மாலைகள் இனிதாகச் சூடியிருங்கனர் ஆதலால், வாச மதுமலர் ஒதியர் ‘ என்றார், ஒதி=கூந்தல்.

(நிலம் புரங்து, ஏலம் பல புரிந்து ஆண்டுகள் பலவாக நீண்டு வாழ்ந்து வரவேண்டும் என்னும் பொருள் பொதிந்த மங்கலப் பாடல்களை மகளிர் அங்கே இனிமையாகப் பாடினர் ஆதலால், பல்லாண்டு ஒலிமலிங்க’ என்றார். பல்லாண்டு=மங்க லவாழ்த்து. பாடகிகளுடைய குச லோசை குழலோசையினும் இன்சுவ்ையு டையதாய் இசைபாந்திருக்க கென்பதாம். வேனு கானமும் நாணி ஒளிய அப்பாவையர் பாடல் தேவகானமாய்ச் சிறந்து கின் றமையால் குழலும், யாழும் மழலைகளாய் அயலே உழலலாயின.

அண்டர்தம் அமிர்தென அவர்தம் கண்டத்தின் பண்டரு பாட்டொலி பரவிக் கேட்டவர்

மண்டல் மறந்திட மருவி கின்றதால் உண்டவர் உயிர்தளிர்த் தும்ப ராயினர்.

என்படி அன்றவர் இசைப்பாட்டு இன்ப மூர்த்து கின்றது.

பணிபுரிகின்ற அணியிழையாரின் உருவும் இசையும் இங். வனம் உயர்ந்திருந்தமையால் சக்கரவர்த்தியின் இன்பச் சிறப்பின் ஏற்றம் தெரியலாம்.

3. அருகே கவித்து கின்ற வெண் கொற்றக்குடையில் கவி ஒர் உருவகம் புரிகின்றார். உதனது மாபில் உதித்துள்ள சனகி