பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/388

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. தசரதன் தன்மை 387

விருமணத்தைக் கண்டு களிக்க விரும்பிச் சங்கிான் அங்கே --n,” வங்கிருப்பதுபோல் அங்கச் சுங்கா வெண்குடை துலங்கி _ தென்பார், ! திங்கள் வந்து கழைப்பது போன்றதே ‘என் _1 தங்கள் குலக்கொடியாகச் சீதையைக் கிங்கள் கருதினன் _ கல்ை சனகன் தங்கிரகுல வேந்தன் என்பது புலயைது. _கள் என்று பன்மையில் குறிக்கது சனக பாம்பரையிலுள்ள

டி சர் பலரையும் கினைந்தென்க.

தசரதன் சூரிய குலத்தோன்றல். ஆகவே பிள்ளை மரபும்

r ==

பெண்ணின் குலமும் இன்னவாம் என எண்ணுற வைத்தார்.

சந்திர குலக் கார்க்குச் சூரியகுலக் காரிடம் சம்பந்தம் செய் துகொள்ளும் பாக்கியம் கிடைத்துள்ள மகிழ்ச்சியால் அக்குல முதல்வன் உளம் மிக விரும்பி இங்கனம் குடை வடிவமாய் கின்ற

o # # - --- # இடையே காணவந்தான் என்பதாம்.

சந்திரன் தேவன் ஆனதால் மானுடர் கண் காண நேரே வாாமல் கனக்கானதோர் வடிவில் இவ்வாறு அமைந்து வங்கான் என்பது கருத்து.)

அயோக்கி மன்னன் குடைக்கு மிதிலே மன்னன் குலத் தலைவனை ஒப்புசைக்த அவனது நிலைமையையும் தலைமையையும்

உய்த்துனா வைக் கார்.

குடைக்குக் கிங்கள் எங்கனும் உவமையாய் வங்கிருப்பினும் . சக்தர்ப்பங்களுக்கு ஏற்ப இங்கே சம்பந்தப்படுக்கி அன்புரி மையுடன் அமைதி செய்கிருப்பது அதிருய முடையது.

சாமரை விசுதல், பல்லாண்டு பாடுதல், குடை கவித்தல் ஆகிய இயல்பான அரச மரியாதைகளில் இனிய கருத்துக்களே இணைத்துப் புனித தலங்களை யுணர்த்திக் கவி சுவை மிகச் செய்தி ருக்கிரு.ர். இவரது கற்பனைக் திறங்கள் விற்பனநலம் கனிந்து அற்புத நிலையில் விளைந்திருக்கின்றன.

இவ்வண்ணம் சகல வைபவங்களுடன் கசாகன் மிதிலையில் தங்கியிருந்தான். கலியாணம் கருதி அரசர் பலரும் பல திசை களிலு மிருந்து அங்கே வங்கிருக்கனர். மிதிலா நகரம் எங்க னும் நலம் பல மலிந்து சிறந்த அலங்காரங்கள் அலங்கியிருந்தன.