பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/394

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. தசரதன் தன்மை 393

சகுனத் தடை கேர்ந்தது. ஆமள வையின் வந்தன வலமும் மயில் இடமும் காகம் முதலிய முந்திய தடைசெய்வன கண்டான்

மனன் இடையிங்குளது இடையூறென கடவான் ா மணி யணிதேரொடு கின்றான்நெறி வந்தான். (3)

நிமித்திகன் சொன்னது. ‘ ) நெறி யுணர்வானொரு கினேவாளனே அழையா டி மு பழுதுளதோ ? நடு வுரை நீ நயம் என்னக்

முன்றே புரை தோளான்எதிர் புள்ளின் குறி கொள்வான் யன்றேவரும் இடையூறது என்றாய்விடும் என்றான். (4)

(பாசுராமப்படலம், 3-6)

ாதன் குடும்பத்துடன் புறப்பட்டதும், மிதிலா நகரத் _ சனங்கள் பிரிவாற்றாமல் வருக்தி கின்றதும், பொருங்கா தங்கள் இடையே புகுந்ததும், கிமிக்கிகன் கினேந்து சொன் _ம் இவற்றால் அறியலாகும். கவிகளை முந்துறச் சந்தக்

_ படித்துப் பார்க்கவேண்டும்.

1. இராமன் முதலிய புதல்வர் நால்வரும் புது மணம் பாங் து துணைவியருடன் இனிமை சுரங் து வருதலால் அவர் | தகைமையும் வகைமையும் தெரியத் தன் மக்களும் மரு மக்க டிம் என்றார்.) சுற்றம் குழக் கொற்றவன் வருகின்ற குதூகலம் குறி, துக் கூறியபடி யிது.

கழல் பாவ என்றது அவ்விழுமிய கம்பதிகளுடைய பணி அம் பண்பும் உனா வந்தது.

[. கலியாணமானவுடனே களிப்பு மீதுார்ந்து தங்கை தாயாை மதியாது கிங்கையில் கிமிர்த்து பிழைபட்டொழியும் இளவட்டங் - இக்குல மக்களுடைய குணநலங்களை யுணர்ந்து நலமடைய வேண்டும். மணம் புரிந்தவுடனே பெற்றாேளிடம் மனம் பிரிந்து

மா_படலாகாது. படின் தெய்வம் சீறிவிடும் என்க.)

மன்மக்கள் என்றது உடன் வந்திருக்க அரசர்களை. அயல்

பகள் என்றது சேனை களங்களே. அக் கூட்டத்தின் மிகுதி

யை உய்த்துணர்ந்து கொள்ளும்படி ‘ வயின் மொய்த்திட’ என்

1று வயின்=இடம். பக்கம் எங்கும் கிறைக்கிருந்ததென்பதாம்.

50