பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/395

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

394. கம்பன் கலை நிலை

சனகன் முதலாக மி.கிலை மக்கள் எல்லாரும் இவரைப் பி மனமில்லாமல் பெருந்துயரடைந்து வருங்கி கின்றனர் ஆகல

பிரிவு என்பது ஒர் துயரின் கடல் புக ’’ என்றார். கடல் கல்ை அன்று அவர் உயிரும் உடலும் உருகி நின்றமை உ. லாகும்.) கசாகன் வாவில் எவ்வளவு பேரின்பம் அடைந்த களோ,அவ்வளவினும் அதிகமாகப்பிரிவில் நேர் துன்பம்கண் என்பதாம். ஆகவே வங்கவாது அருமையும் ெ பருமையும் , கின்றது. தலைப்பட்ட சம்பந்தி காரியம் முடிந்தபின் ஊருக் திரும்பும் நீர்மையில் உலகவழக்கத்தின் சீர்மையும் இங்கு , வுற நேரும்.

பிள்ளை விட்டார் பெருமையை நம் உள்ளம் வியப்பக்

உறவுரிமைகளின் உயர்வினை இங்ாவனம் உணர்த்தி யிருக்கிரும்

i. 2. புது மணக் கோலத்துடன் சீகா சமேதய்ை இாா சென்ற கிலைமையைக் கலைமையாக இதில் விளக்கி யிருக்கிரு

சக்கரவர்க்கியின் கேர் முன்னே சென்றது. அதன் பின் பரதன் முதலிய தம்பிமார்கள் கங்கள் மனே விமார்களுடனமர் இாதங்கள் புடை சூழ்ந்து வாச் சானகி ராமன் இாதம் இன நடக்கது என்க. (மணம்புரிந்து இனிய மனைவியுடன் மங்கள செல்கின்ற இராமனே இங்கே அழகன் என்னது வீரன் என். அடுத்து வாவுள்ள அரியபோரையும் பெரிய வெற்றியையும் ,

னதாக நாம் உன்னி யுனா இன்னவாறு சொன்னர் என்க.

3. இங்கனம் செல்லுங்கால் இடையே சகுன க்க நேர்ந்தது. காகம், வலமிருந்து இடம் பாய்க் கது மயிலும் வ புறமிருந்து இடப்புறம் பறக்கது. முன்னது அபசகுனம். ‘ னது சுப சகுனம். இவற்றைக் கண்டவுடனே கசாகன் கே கிறுக்கிக்கொண்டு கலைக்குழாக்கிலிருந்து நிமித்திகன வரும் பணித்தான். அவன் வந்து வணங்கி கின்றா ன். நேர்க்க.. மன்னன் நேரே கூறினன். அவன் ஒர்ந்து நோக்கி உறுவதை உாைத்தான்: அாசர் பெரும அாை நாழிகைக்குள் எ கியே ஒரு பெரிய இடையூறு வருகின்றது . ஆனல் அது உடனே நீங்ெ நமக்கு உயர் தன்மையுண்டாம்” என்று அவன் . .ப.க.

மொழி தந்தான். அவனது உரை விாைவுடன் வந்தது.