பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/396

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. தசரதன் தன்மை 395

ான்றே என்றது. இப்பொழுதே என்றவாறு.

புள்ளின் குறி கொள்வான் = சகுனம் பார்த்துச் சொல் _ள். சகுனத்தைப் புள்ளின் குறி என்று குறித்திருக்கிரு.ர். _ம்_பறவை. பறவைகளுடைய ஒலிகளையும் போக்குவரவு _யும் நனித்து நோக்கிப் பலாபலன்களைக் குறிப்பாகச் _ஸ்ல வல்லவனே நிமித்திகன் என்பர். கிமிக்கம் என்னும் _ஸ் சோதிட சோதனைகளைக் குறித்துவரும். ஆதலால் அவற்

தேர்ந்தவன் கிமித்திகன் என கின்றான்.

சோகனம் சோதிடம் கிமிக்கச் சொல்லே.'(பிங்கலங்தை)

--

H

ாள்/களுல் கிமிக்கிகன் நிலையும் கலையும் அறியலாகும். புட் _முளனே உட்கூற்றாக்கி’ என்று கொங்குவேளிர் கூறியிருத்த அஸ் மிெத்திகனது உரைப்பொறுப்பு px — லாகும்.

ஒவ்வொரு துறையிலும் கைதேர்ந்த கலைவல்லுநரான கலை டி பலர் அரசுடன் வந்திருந்தனர் ஆதலால் அங்கே நேர்ந்ததை _ாக்க கிமிக்கிகன் முன் நின்முன். மனத்தால் ஆராய்ந்து வருங்கால பலனை வழுவாமல் மொழிபவனை நினைவாளன் என் மு. உள்ளுணர்வால் புள்ளியல் புணர்ந்து சொல்பவன் என்ப _ம். ‘ புள்ளுணர் மதிமகன் தெள்ளிதில் தேறி ‘(பெருங்கதை)

_பதும் காண்க.

காகம் முதலிய என்ற கல்ை வேறு சில சகுனத் தடைகளும் ாடை நேர்ந்தன என்று தெரிகின்றது.

காக்கை கொக்கு கிளி நாரை கோழி ஒனுன் நரி புள்ளிமான் ாள் வம் இவை இடமிருந்து வலம் போனல் நலம் ; மயில் கரு ள் குயில் ளிெ வலியன் கழுகு காடை உடும்பு ரிே குரங்கு - ர் லும் இவை வலமிருந்து இடம் போதல் நலமாம் என்க. |ாவ மா.மு 1 டின் அபசகுன மாம்.

காகம் இங்கே இடம் பாய்க்கமையால் அது தீயசகுனமாய்த்

,

கடையும் நேர்ந்தது. மயில் வலமிருந்து உடனே இடமானமை

ால் அது ஒல்லையில் நல்ல சகுனமாய் நலம் பயக்க வந்தது.

இங்கே சில சிந்தனைகள் வருகின்றன.

சிறக்க பகுக் கறிவுடைய மனிதன் இழிக்க பறவை விலங்கு | lா எதிர்நோக்கிக் காரியங்களே நடத்தல் விரியமாகுமா ? சகு