பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/397

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

396 கம்பன் கலை நிலை

னம் என்பது ஒன்று உண்டா ? இயல்பாகக் குறுக்கே . போகின்ற பறவைகளைக் குறித்து மயலாக மனிதர் மறுக்க ம கின்றனர். மூட நம்பிக்கையில் மூண்டெழுந்து நீண்ட காலாமனிதரை இது ஆண்டு வருகின்றது; இதல்ைநமது ஆண்டகை . குன்றிவிடுகின்றது ; அடிமை மனப்பான்மை குடிகொள்கின், . ஆதலால் சகுனம் என்னும் இச்சணியனை யாண்டும் கம்பலாக _ என்று தங்கம்பிக்கையில் நம்பிக்கையுடைய நவின ஆாாய்ர் விா ளர் சிலர் தணிந்து கூறுகின்றனர். சகுன க்கடைகளைக் கண் சஞ்சலப்படா கிருக்கும். டி தடைசெய்து வருகின்ற அவா. ப விலும் ஒரளவு உறுதி காணவேண்டும்.

கடவுள் படைப்பில் மனிகன் எவ்வளவோ படைப்புகஃா படைத்துப் பாவவிட்டிருக்கின்றான். பேர் ஊர் உருவங்கா யாதும் இல்லாத கடவுளுக்கே பேரிட்டு ஊரிட்டு உருவிட்டு 1 டி1 கில் விட்டிருக்கின்றான். கல்லிலும் செம்பிலும் மண்ணிலும் கூடக் கடவுளைப் படைத்து அவற்றுள் கண்டு மகிழ்கின்றா ப் மனிதன் தேவனிடமிருந்து வந்துள்ளவன் ஆதலால்.அவன் கனியே ஒரு காலத்தில் கண்ட காட்சிகள் காலாந்திரத்தில் மாட்சியை யடைகின்றன. சனசமுதாயமும் அவற்றை நம்பிக் கையாண்ப வருகின்றன. அவற்றால் பலனும் நலனும் கண்டு மகிழ்கின்றன.

இவ்வாருன வழிபாடுகளை ஆகியில் வெளியாக்கின மூல புரு டர் யார் ? என்பகை யாராலும் அறியமுடியாது. உலக வழங் கம் இறைவன் ஆணேயால் உருவாகி ஒளிர்கின்றது. புள்ளின் குறியை உள்ளி யுணர்ந்து முதலில் சொன்னது யார் ? அது ல ல்ெ எவ்வாறு பாந்து இவ்வாறு வந்தது : பல்லாயிரம் ஆண்டு களுக்கு முன்னரே சகுனப் பார்வை இங்காட்டில் இருந்து வரு கின்றதென்பதைக் தசரதன் உரை இங்கே காட்டி கிற்கின்றது. ஒரு வேளே கம்பரே, இதனைப் படைத்து இடைப் புகுக்கியிருக கிருமோ? எனின், மூல நூலாசிரியாாகிய வால்மீகியார் ஆண்டுச் சொல்லியுள்ளதையே ஈண்டு இவர் அழகுபடுக் கிச் சொல்வி யிருக்கிரு.ர். அங்கே கசாகன் வசிட்டரிடம் கேட்க, அவ சகுன நிலை தெரிந்து சொன்னதாக வுள்ளது ; இங்கே பwகவே கிமித்திகன் உாைக் ககாக மாற்றியிருக்கிறார் ; இவ்வளவே வே. ம.மை.) அரிய முனிவரிடம் இச் சிறிய காரியக்கை உசாவுதல் -