பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/401

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

o

400 கம்பன் கலை நிலை

வெட்டி எறிந்தது; இன்று உன்னையும் நோக்கி வந்திருக்கின்றது’ ரி1 ன்று இன்னவாறு உரையாடவே கசாகன்டஉயிர் பகைத் து உள்ளம் துடித்துப் பாசுராமர் எதிரே வணங்கி கின்று, வி முனிவரே! கோபம் ஆறி யருளுங்கள் ; தேவ தேவர்களும் தேவ ரீர் எதிர் கிற்கமுடியாகே ; சிறிய மானுடாகிய நாங்கள் ஒரு பொருளா ? இவன் நான் மலடிருந்து பெற்ற மகன் ; மிகவும் இளையவன் , யாகொரு தீமையும் அறியாகவன் ; இப்பொழு து கான் மணம் புரிந்து வருகின்றான் , இவன் உங்களுக்கு அபயம் , நீங்கள் கொடுத்த பிச்சையாக நான் எப்பொழுதும் கருதுவேன்; யாதொன்றும் “: H என்று பலவாகப் பன்னி வேண்டின்ை. த்திய வாஞ்சை யால் மறுகி . மன்னன் த .:. நன்றாகக் காட்டியிருக்கிறார் அடியில் வருவன காண்க.

தசரதன் பரசுராமரிடம் மறுகி மொழிந்தது.

‘ அவன் அன்னது பகரும்மள வையில் மன்னவன் அயர்வான் புவனம்முழு வதும்வென்றாெரு முனிவற்கருள் புரிவாய் சிவனும்மயன் அரியும் அலர் சிறுமானிடர் பொருளோ ? இவனும் என துயிரும்உன தடயம்மினி என்றான். ( / )

எளியன் என இரங்கி நின்றது.

விளிவார்விளி வது தீவினை விழைவாருமை அன்றாே ? களியால் இவன் அயர்கின்றன. உளவோ ? கனலுமிழும் ஒளிவாய் மழுவுடையாய்! பொரவுரியாரிடை அல்லால் எளியாரிடை வலியார்வலி என்னு குவ தென்றான். ( ‘ ‘ )

முனிவு நீங்கி அருள்க என்றது.

நளிைமாதவ முடையாயிது பிடிெேயன கல்கும் தனிநாயகம் உலகேழையும் உடையாயிது தவிராய் ! பணிவார்கடல் புடைசூழ்படி தரபாலரை அருளா முனிவாறினே முனிகின்றது முறையோ என மொழிவான். (*) ) புறனின்றவர் இகழும்படி நடுவின்றலே புணராத் திறனின்றுயர் வலியென்னதொர் அறனின்றரு செயலோ ? அறனின்றதன் கிலோகின்றுயர் புகழொன்றுவ தன்றாே மறன் என்பது மறவோய் ! இது வலியென்பது வலியோ ? (1)