பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/402

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. தசரதன் தன்மை 401

_1ா டியை விலன் என்மகன் அனையானுயிர் தபுமேல்

| lா டெதிர் தோளாய் ! ஒT துறவோடுயிர் உகுவேன் | lதா டுயர் கதிவானுற கெடியாய் ! உனதடியேன்

பாடற முடியேலிது குறைகொண்டனன் என்றான். (5) _அடி விழுவானேயும் இகழா எரி விழியாப்

_ ர்ைகலே அணிவானெதிர் புகுவானிலே உணராத் _1) ஒரு செயலின்மையை நினையாவுயிர் தளரா _லையர் வுறும்வாளர வெனவெய்துறல் உற்றான். ‘ (6) (பாசுராமப் படலம் 19-24)

_ாபிரான் இன்னவாறு மறுகி மன்றாடி யிருக்கிருன்.

மகாவிானை தசரதன் பாசுராமனைக் கண்டவுடனே இவ் _ணம் அலமாலடைந்து, கிலமிசைவிழுந்து, கெடிது பணிந்து, _றுதி செய்தருளும்படி பலபல மொழிந்து பரிதபித்துள்ள மையால் அந்த விரமாமுனியின் கோாகிலைமையும் கொலைவன் _ாடுமையும் நன்கு புலம்ை.

1. தமது தந்தையாகிய சமதக்கினி முனிவரைக் கார்த்த பயன் மைந்தர் காந்து வந்து கொன்றதிலிருந்து கோபமீக் கொண்டு அரசர் குலத்தைத் தலையெடுக்க ஒட்டாமல் கருவறுத்து யடக்கி வந்தமையால் சத்திரிய வயிரி என்று பரசுராமரை _தயை முழுவதும் அஞ்ச நேர்ந்தது. அஞ்சா நெஞ்சாாகிய அல் ஆண்டகை நீண்ட மழுவாயுதத்துடன் யாண்டும் திரிந்து டிா நிலையழித்து முடிவில் உலக முழுவதையும் காசிப முனிவ ருக்குத் தானமாக வழங்கவிட்டு ஆறுகலடைந்து போய் மகேக் மலையில் தவம்புரிந்திருந்தார் ஆதலால், ‘ புவனம் முழுவதும் வன்று ஒரு முனிவற்கு அருள்புரிவாய் ! ‘ என அவர் முனி மாறியுள்ள தனிநிலையைத் தலைமையாக எடுத்துக் காட்டினன். _லகைப் பிறர்க்கு உதவிய பெருவள்ளலாகிய தேவரீர் எங்க _க்கு உயிர்ப் பிச்சை தந்தருளவேண்டும் என்பது குறிப்பு.

\ . இவனும் எனது உயிரும் உனது அபயம் ‘ என்ற கல்ை - பயநிலைகளையும் அறியலாகும். தன் உயிரினும் இராமனே மிக அ அருமையாக மன்னன் கருதியிருந்தான் ஆதலால் இவனும் _அவனே முன்னுற வைத்துத் தன்னைப் பின்னதாக உாைக்

_*_-.

51