பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/405

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

404 கம்பன் கலை நிலை

இங்ஙனம் பெரும்பாலும் இறப்பினையே உணர்த்திவரும் விளிவு என்னும் பதத்தைக் கம்பர் வெகுளிப் பொருளில் யோகித்திருக்கிரு.ர். அடியில் வரும் இடங்களிலும் இசவ அறியலாம்.

‘’ சுளியும் மென்னடை தோற்க நடந்தவர்

ஒளிகொள் சீறடி ஒத்தன வாமென விளிவு தோன்ற மிதிப்பன போன்றன நளினம் ஏறிய காகிள அன்னமே

(ர்ேவிளையாட்டுப்படலம், |

மேல் அன்னம் தங்கி இருக்கும் தன்மையை வரு

தாமரை னிக்கபடி யிது. நடையழகில் தம்மை வென்றுள்ள கோச கேசத்துப் பெண்களின் பாகங்களை ஒத்து இருக்கின்றன என். தாமரை மலர்களை அன்னங்கள் தம் கோபம் தோன்ற மிதி திருந்தன என்பதாம். கவியின் கற்பனைபோயிருக்கும் நுட்ப நோக்குக.

எதிரி பலவான் ஆயின் அவனை யாதும் செய்யமாட்டாமல் அவைேடு தொடர்புடையவர் கம்மிடம் வந்து அகப்பட்டால் தம் வெம்மை திாேப் பகைமையாளர் அவரை நலிவர் என்னும் இயல்பு இதில் அறிய கின்றது. விளிவு தோன்ற என்றது . . ளத்தே புதைந்து புகைந்து கிடக்கின்றபகைமையுணர்ச்சி புறத் து நன்கு தெரிய என்க. இதில் விளிவு சுட்டிகிற்கும் பொருளை அறிக.

‘ விரத வேடமற் றுதவிய பாவிமேல் விளிவு

சரதம் நீங்கல தாமென்றான் தழlஇயகை தளர

- (மீட்சிப்படலம், 1:10)

இது கசாகன் இராமனிடம் சொன்னது. விளிவு ங் லும் சொல் வெகுளிமேல் வந்திருத்தலை இதன் கண்னும் காண்க:

விளிவார் விளிவது என்றது சினம் உடையார் தம் சினம் தீர்த்துக்கொள்ளச் சீறி எழுவது என்றவாறு. சத்திரிய குலம் தவர் மீது கறவுகொண்டு நிற்கும் பாசுராமாது கருத்தை நோக்கிெ குறித்தபடியிது.

செல்வச் செருக்கில்ை திமிர்மீக்கொண்டு யேகாரியங்க% செய்யும் பாவகாரிகளை அல்லவா கோப மீறியுள்ள தாங்கள்