பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/413

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

412 கம்பன் கலை நிலை

பாவசமாய் அவச மெய்தி கின்றது. அந்த இன்ப நிலைமை_1. தம்பர் வாைந்து காட்டியிருக்கும் காட்சி வியந்து நோக்கவுள்_

2. கொடிய பகைவல்ை மகனுக்கு இடையூறு ாேர் -1என்று உள்ளங்குலைந்து உணர்வொழிந்து கிடந்த கசா தன் . மைக்குத் துன்பக் கடலையும், பகைவன் தொலைந்தான் என்_ கேட்டவுடன் அவன் அடைந்த உவகைக்கு இன்பக் கடA_ கவி இங்கே உவமை கூறியிருக்கிரு.ர். கடல்கள் என்ற சகை துன்பமும் இன்பமும் ஆகிய அந்த இரண்டு கிலைகளும் அளவி லரியபடி நிலைமீறியிருந்துள்ளன என்பதை அறிந்துகொள்ளலா முன்பட்ட துன்பத்தினும் பின்பெற்ற இன்பம் பெரிதாம் _

பது, துயர்க் கடற் கோடு கண்டவன், களிப்பெனும் காையிச கடலுள் ஆழ்ந்தனன் ‘ என்ற கல்ை தெரியவந்தது. அன. கடந்த மகிழ்ச்சியைக் குறிக்கபடி யிது. கோடு=காை.

அடைந்த துன்பம் அடியோடு நீங்கிப் போனமைா

ஆன்ை ; (இப்பொழுது எய்திய இவர் எல்லையின்றி உள்ளுங்கோறும் உவகையை விளைத்து மேம் மேலும் ஒங்கி யுள்ளமையால், கரையிலாக் கடலுள் ஆழ்ந்தன் என்றார், ஆனந்த பரிபூரணய்ை உள்ளம்பூரித்த உயிர் களி -

கின்றான் என்பதாம்.

‘ காை கண்டவன்

மனிதனது துன்ப நிகழ்ச்சிகளும் இன்ப வுணர்ச்கொ அவனுடைய எண்ணத்தையே பற்றுக்கோடாகக்கொண்டுள்ள இடையூறு கோவும் உணர்வொழிந்து கிடங்கான் ; அது யே உணர்வு வெளிப்பட்டு உளங்களித்து கின்றான் ஆதலால் இன்ப அனுபவம் எல்லையின்றி யெழுந்த தென்க. o

பாசுராமர் நிலைமீறிச் சென்றவுடனே மன்னன் சர்வ மறந்து கிடங்தான் ஆதலால் இடையே நடந்தது யாதும் செ1 யாது போயது ; இராமன் வந்து சொல்லவே உண்மை தெரிங் . உள்ளம் பூரித்து உவகை மீக் கூர்ந்தான் ; அந்த உவகைப் பெரு

கால் உரைத்திருக்கும் உரைகள் பாவசப்பட்டு வந்துள்ளன.

3. ( வரிசிலை வாங்கி ஒர் வசையை நல்கிய ஒருவன் ‘’ .

இராமனை இதில் நமக்கு அறிமுகம் செய்திருக்கும் அப

பார்க்க. ஒன்றை வாங்கிக்கொண்டு அகற்கு ஈடாக _