பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/414

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. தசரதன் தன்மை 413

_றைக் கொடுத்தான் எனப் பண்டமாற்று முறையில் நயமாகக் விண்டல் செய்திருக்கிறார். -அரசர் குலத்தையெல்லாம் கலை வட ெ வங்க நிலைமை தெரிய வரிசிலை என்றார்.)

யாண்டும் தோலா வலியாாய் மேலோங்கி கின்ற பாசாமர் _ண்டுக் காலோய்ந்து கைச்சிலையை இழந்து கடும்பழியடைந்து _ந்துபோயிருக்கலால் அவரது ஒழிவினை இவ்வாறு உணர்த்தி | குளினர்.

இசை யெடுத்து வந்த விசய வில்லை எதிரியிடம் விடுத்து வாயெடுத்துப் போனர் என்பதாம். ஆகவே அந்த வில்லை வாங்கிய விர மகனது வெற்றியும் புகழும் எத்துணைய என்பது

ப்த்துணா கின்றது.

மயக்கம் நீங்கி எழுந்த கசாகன் தனது அருமைக் கிரு மகனே மார்புறத் தழுவி உச்சி மோந்து உள்ளம் உருகி உவகை மிகுந்து கண்ணிர் சொரிந்து கின் முன் ஆகலால், . அருவியம் கண் எனும் கலசம் ஆட்டின்ை” என்றார்

கிக்கம் மிகுந்தபொழுது மக்கள் அழுவதுபோல் மிக்க பலன் பத்திலும் கண்ணிர் வரும் ஆதலால் இது ஆனந்தக் கண்ணிர் வன்க. கண்ணிர் காரை தாரையாய் ஒழுகி இராமனது திரு “மணி முழுவகையும் நனைத்து கின்றதென்பது அருவி என்ற கல்ை அறிய வக்கது. இன்னவாறு கண்ணிர் பெருகிய கல்ை அவ ாக உண்ணிர்மையும் உயிருருக்கமும் என்னவாறு இருந்திருக் கும் என்பதை இங்கே எண்ணவேண்டும். )

உச்சி மோத்தல் என்பது பிரியத்தின் உச்சநிலையைஉணர்த்தி

வரும். பிரியம் மிகுந்தபொழுது பசு கன்றை நக்குவது போல் பெற்றதாய் தன் பிள்ளையின் உச்சியை மோப்பள் என்க. பரிவு

ாலங் கனிந்த அவ்வுயரிய உயிர் உருக்கம் இக்கங்கையின்கண் பெரி கம் கழைத்திருந்த தென்பதாம்.

4. இவ்வண்ணம் ஆனந்த பாவசனுய் கின்ற கசாதன் இாமன் புரிந்துள்ள விரப் பிரகாபத்தை கினேந்து கினேந்து விம் மிதமடைந்தான்.

இந்த அதிபாலியத்தில் இக்குல மகன் செய்துள்ள விாத on* மூன்று உலகக் கவரும் சேர்ந்து செய்யமுடி யுமா ? ஆ