பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தி! ம்பர் உதித்தது 41

பண்டைக் காலத்தில் இந்நூலை நன்கு பயின்று நலமிகப் பலரும் பாாாட்டி வந்துள்ளார். இவ்வுண்மைக்கு வர்.துள்ள பாடல்களே சாலும் கரிகளாம்.

| அங்க இன்பத்தினும் கம்பன் கவிதையின்பம் சிறந்தது இவ்வளவு துணிவாக வெளியே சொல்ல வேண்டுமாயின் அா வ்வளவு சுவையை அதில் நுகர்ந்திருக்க வேண்டும் ? அ அறிவின் பத்தின் அதுபவங்கள் இந்த நாளில் மந்தமாய் முஅ போயுள்ளனவே! எந்த நாள் எழுமோ 2

அர்.மாலறிவு சால அமைந்து சீலம் முதலியன தாங்கிஞாலம் இன் . நாளே தன்னுளாகும். அன்ள்ை அறம்பல வளரும்.

  • -

வாழ்வார் திருவெண்ணெய் நல்லுணர்ச் சடையப்பன் வாழ்த்துபெறத்,

| |வர் ப், புலவோர் அகவிருள் தானகலப், பே|வாம் கதிரின் உதித்ததெய் வப்புலமைக் கம்பநாட்

1|வா ,கக்கர் சிங்கிப்பவர்க்கு யாதும் அரியதன்றே.

ா,கரும் கம், தும் கெரென்ற படியிது.

சூரியன் உதயமானது போல் இவ்வுலகில் கம்பர் உதயம் ஆயிரும் அவரால் பலகலங்கள் விளைந்துள்ளன என்பதாம். இரு ஒழித்து, ஒளியைப் பாப்பி, உயிர்களைத் தொழிற்படுத்திப் பாருலகெங்கும் சூரியன் உவகை விளைத்து கிம்பன்; கம்பரும் அஞ்ஞானமாகிய இருளே நீக்கி, அறிவொளிபரப்பி, அறம் பல வியக் ெ ஆருயிர் இன்புற அருள்புரிந்துள்ளார் ஆதலால் கதிரோடு

தியாய் இங்ானம் துதி செய்ய கின்றார். ததிர்=சூரியன்.

சம்மை ஆகரிக்க வள்ளலாகிய சடையப்பபிள்ளையை இற மாயணம்,கில் பல இடங்களிலும் உள்ளன்புடன் கம்பம் புகழ்ந்து போம்மி யிருக்கிறார் ஆதலால், சடையப்பன் வாழ்த்துபெற ‘ வாரும். அறிவு கலங்கள் குன்றி இழிந்துபோயுள்ள மக்கள் இவர் உணர் கியருளிய உணர் வொழுக்கங்களை நோக்கி உயர்ந்து வருத லாஸ் “தாழ்வார் உயர’ என்றார். உள்ள உணர்வுகளில் தாழ் வாயிருப்பவரும் கம்பருடைய பேரையும் கவிகளையும் ஆாவாச மாகசிசொல்விச் சீரும் சிறப்பும் பெற்று வெளியே பெரிதும் உலாவி வருதலே இன்றும் கண் கூடாக நாம் கண்டு வருகின்றாேம்,