பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#2 கம்பன் கலை நிலை

நல்ல கல்விமான்களும் இவரது எல்லையில்லாத கல்விப்பெரு மையை அறிந்து மகிழ்ந்து ஐயம் கிரிபு முதலிய அறியாமைகள் நீங்கி, மயக்கம் தெளித்து, உள்ளொளிமிகுந்து, செருக்கு முதலிய சிறுமைகளின்றிப் பெருமைபெற்று இருமை யின்புடன் மருவி வருதலால் ‘புலவோர் அகவிருள் அகல’ என்றார்,

இங்ாவனம் கல்லார் கற்றார் முதலிய எல்லார்க்கும் இதம் புரிந்து அறநலங்களை விளக்கி அறிவொளி பாப்பி உலகமெல்லாம் இன்புறக் கம்பர் உதயமாயினர் என்பதாம். இவர் தோற்றத்தால் இங்காட்டில் தோன்றியுள்ள கலங்கள் பல என்ற கல்ை இவரது பிறப்பின் மாட்சியும், பெறலருங் காட்சியும், பிறந்துசெய்த அரிய செயல்களும், பேருபகாரங்களும் நேயே தெரியலாகும்.

கே.வி யருள்பெற்றுக் கெய்வப் புலமைவாய்ந்து, செய்சவக் குரிசிலாய்ச் சிறந்துள்ள இந்தக் கலை ஞானியை உள்ளன்புடன் கினேந்து வருவார்க்கு எல்லா கலங்களும் எளிதில் கைகூடும் என்பார் . கம்பன் பதத்தைச் சிக்கிப்பவர்க்கு யாதும் அரிய தன்றே என்றார். கருதியன யாவும் உறுதியுடன் அருளி வாங் கரும் பெருமாளாய் இவர் சிறந்திருக்கும் கிலே இதல்ை அறிந்து கொள்ளலாம். டதம்=பாதம்; கால்கள்.

சிந்தனைக்குப் பதத்தைக் குறிக்கிருக்கலால் வையம் இவர் பால் கொண்டுள்ள தெய்வ மகிமையும், வந்தனை வழிபாடுகளின்

உயர்வும், உரிமையும் உணா கின்றன.

இங்ானம் உலகம் வாழ்த்த கின்ற இவர் சடையப்பாை

வாழ்த்தினர் என்றால் அவரது அருமை பெருமைகளின் அளவு

கிலை புலனும். உலகம் உள்ள அளவும் வள்ஹால்-வள்ளுல் என எல்லார் உள்ளங்களிலும் அவர் ஒங்கி யுள்ளார்.

ஒன்றா உலகத் துயர்ந்த புகழல்லால் பொன்றாது நிற்பதொன்றில் ‘ (குறள் 333)

பிள்ளை உள்ளமை இங்கு உள்ள வந்தது.

  • புகழ் ஒன்றே என்றும் பொன்றாது நிற்கும் என்பதாம். பொன்று தல்-அழிதல். அழியும் இயல்பினதாய இவ் உடல் கிலேத்திருக்கும் பொழுதே அழியா கிலேயமான புகழை மக்கள் மிக்க ஊக்கத்துடன் ஆக்கிக்கொள்ளவேண்டும் என்பது கருத்து.