பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவியம் தந்தது 48

அப்பருபகாரியின் ஆகாவில் அமர்ந்து திருவெண்ணெய் _ரிஸ் ருங்துகொண்டு தான் இவர் இராம கதையைப் பாடி பவுண்மை இவர் வாக்குமூலத்தாலேயே அறிய வந்தது.

அடியில் வருவது காண்க.

காவியம் செய்த இடம்

ாடையில் கின்றுயர் நாயகன் தோற்றத்தின் |lை கிகழ்ந்த இராமாவ தாரப்பேர்த் தொடை கிரம்பிய தோமறு மாக்கதை

சடையன் வெண்ணெய்நல் லுார்வயிற் றந்ததே.”

முன் வங்காள்ள ஐந்துகவிகளும் கம்பரைக் குறித்துப் பிறர் கூறி ப. இது இவரே பாடியது. இராமகதை குற்றமற்ற சிறப் பிாயுடையது என்பதை தோம் அறு மா’’ என்ற விசேடங் அால் விளக்கினர். தோம் = குற்றம். மா = பெருமை. மா ான்பது இலக்குமியையும் குறிக்கும் ஆதலால் கிருமகளின் அவ தாரமாகிய ‘கையின் கொடர்பும் தெரிவுற கின்றது. தொடை செய்யுள். செந்தமிழில் சங்க இன்பம் பொலிந்த இனிய செய்யுள்களால் இந்நூல் நிறைந்துள்ளது என்பதைத் தொடை கிாம்பிய என்ற கல்ை துலக்கி நின்றார். விருக்கம் | ங் வம் ஆண்பாவில் உயர் கம்பன்’ என்று புலவர் புகழ உலகில் இவர் உயர்க்கிருக்கும் நிலை இகல்ை உனாலாகும்.

கதை கிலே, காவியத்தின் நிலை, கதாநாயகன்பேர், காவியத் வின் பேர், நால் செய்த இடம், முதலியன இதில் உடனறிய வங்

பின் கந்தனன் என்னுது கந்ததே என்றது கேவி

ா If. ல்லா ர்வ

அருள் சுக்கது, கிருவருள் கங் கது என்று கன்னே மறந்து அருள்

வசமாய் கின்ற சொன்னபடி யிது. வயின் = இடம்.

யான் எனது என்னும் செருக்கின்றி இக்கவியரசு காரியம்

புரிங் ரிெய நிலை இகளுல் தெரிய கின்றது.

கிருமாவின் சிறந்த அவகாரங்கள் பக்தனுள் இாாமாவதா ாம் .ாவது ஆகலால் ‘அது இடைகிகழ்ந்த’ என வந்தது.

கம்பர் கமது நாலுக்கு இருமாவதாரம் என்று பெயர் இட்டி ாங்கி : இருக்கம் ஆதிகவியாகிய வின்மீகி வழங்கியபடியே

- | | o _ _ ty.

ப னம் என அது விளங்கி வருகின்றது.