பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/428

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. தசரதன் தன்மை 427

நடுவுகிலே நெடுநகர் வைகி வைகலும் அழுக்கா றின்மை அவாவின்மை என்றாங்கு இருபெரு நிதியமும் ஒருதாம் ஈட்டும் தோலா நாவின் மேலோர் போவை உடனமர் இருக்கை ஒருநாள் பெறுமெனின், பெறுகதில் அம்ம ! யாமே வரன்முறைத் தோன்றுவழித் தோன்றுவழிப் புலவுப் பொதிந்து ஞாங்கர் ஞாங்கர் கின்று.ழி கில்லாது கிலேயழி யாக்கை வாய்ப்பஇம் மலர்தலை யுலகத்துக் கொட்கும் பிறப்பே.’

(ஆசிரியமாலை) குடிப் பிறப்பு, கல்வி, ஒழுக்கம் முதலிய குணநலங்களே யுடைய மேலோர் கூடியிருக்கும் சபையில் ஒரு நாள் உடனமர்க் ருெக்க நான் பெறுவேனயின், கிலையற்ற இம்மனிதப் பிறப்பு - னக்கு கிலையாக வருக என்று இப்பெரியார் உளமுருகி உரை செய்திருத்தலால், நம் கவிஞர்பியான் மேலே கூறியிருக்கும் அறிஞர் அருமையும், அவர் கூடியிருந்த அவையின் பெருமை யும் கன்கு அறியலாகும்.

நலம் முதல் கலியினும் நடுவு நோக்குவார் என்றது கம்மு டைய சொந்த நலங்கள் பாகிக்கப்படினும் நடுவு நிலை தவறி நட வார் என்றவாறு.) உடல் வருத்தம் கேரினும் பொருட்கேடு செரினும் நெறி வழுவாமல் கிலைத்து கின்று திேபுரிவர் என்பதாம்.

சலம் முதல் என்றது கோபம் பொருமை குரோகம் கோள் வஞ்சனை முதலிய சஞ்சலங்களே. இச்சிறுமைகள் கம்மிடம் சாரா மையோடு குடிகளிடத்தும் கூடாமல் நீக்கி யாண்டும் அறநலங்கள் ஒங்க ஆட்சியை நடாத்துவர் என்பதாம். ஆகவே குடிகளுக்கு நலனும, அரசுககுப பலனும, கமககுப புகழும கழைகது வரும படி அவர் உழைத்து வந்தனர் என்பது உனா வந்தது.

“Men in great place are thrice servants; servants of |he Sovereign or state, servants of fame, and servants of | usiness.” (Bacon).

அதிகாரிகளாய் உயர் பதவியிலிருப்பவர் கமது புகழும்.அா வின் நலமும் கரும நிலையும் கருதிவினே யாற்றும் கடப்பாடுடையர்'