பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/429

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

|

428 கம்பன் கலை நிலை

  • t ஆங்கிலப் பேராசிரியராயெ பேக்கன் (Bacon) என்பவரி கூறியிருப்பதும் ஈண்டு நோக்கத்தக்கது.

அரசுரிமையான உன்னத பதவியிலிருப்பவாது உழைப்பும் பொறுப்பும் உலக நோக்கமும் இதல்ை உணாலாகும்(தாங்கிய என்றது அறம் கழைக்க உரிமையுடன் அரச பாாத்தை அவரி ஆற்றி கின்ற அருமை தெரிய வந்தது.)

‘ குடிமகிழ்ச்சியே கோனுடை உயர்ச்சி என்றுணர்ந்து

(வீரபாண்டியl)

தமது அமைச்சுக் கொழிலை அவர் நடாத்தி வந்திருத்தலால் நாட்டுக்கும் அாசுக்கும் அவர் காட்டியிருக்கும் நன்மையும் கள் மையும் நன்கு புலம்ை.

உலக பாலாான மன்னருக்கு மந்திரிகளாய் வாத் தக்கவரி

இன்ன நிலைகளில் இனிது அமைந்திருக்கவேண்டும் என்பதாம்.

2. நேர்ந்த ஒரு நிகழ்ச்சியைக் கொண்டு மேல் நோ இருய் கும் கிலைகளையும் ஒர்ந்துகொள்ள வல்லவர். ஒரு கேடு விவை விளைவினல் வங்கதாயினும் அதனையும் தம்மதி நுட்பத்தால் க்ேகத் தக்க போாற்றலுடையவர். பல்வேறு வகைப்பட்ட நூல்களே யும் பழு கறக் கற்றவர். நல்ல மானிகள் என அமைச்சபைக்

குறித்து இதில் சொல்லியிருக்கிரு.ர்.

(உற்றது கொண்டு உறுவதை உணரும் கோளார் என்ற து மதியூகத்தையும் குறிப்பறியும் கிற க்கையும் உணர்க்கி நின்றது.) விதியை மதியால் வெல்லமுடியாதே அங்ஙனம் இருப்ப, விை யின் வங்ககாயினும் மாற்றல் ஆற்றும் பெற்றியர் ‘ என இங்ா னம் உாைக்கது என்னே எனின், அவருடைய மன நலம், மதி நலம், சூழ்ச்சிக் கிறம், கருதியதை உறுதியுடன் முடிக்கும் மளக் கப்பாடு, உலையா முயற்சி என்னும் இங்கிலைகளை விளக்க இவ்வாறு குறித்தார் என்க. -

/ தெய்வக் கடையையும் தம் செய் கவ முயற்சியால் இ.ை யொதுக்க வல்ல உயர் இயல்பினர் என்பார் பெற்றியர் என்றா

பெற்றி=வெற்றி பெறுங் தன்மை,