பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/430

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. தசரதன் தன்மை 429

ஊழையும் உப்பக்கம் காண்பர் உலேவின்றித் தாழா துளு ற்று பவர்.’ (குறள், 620)

என்னும் இந்த அருமைத் திருக்குறளின் கருத்தைக் கவி இதில் குறித்திருக்கிரு.ர்.

--

மான பெரிய நூல்களை. இலக்கணம் கருக்கம் சாங்கியம் யோகம் வெதாங்கம் முதலிய யாவும் நன்கு தெளிந்தவர் என்பதாம். எண் அரிய நூலறிவோடு எண்ணிடலரிய உலகிய லறிவும் ஒருங்கே

புடையவர் என்பது நூலும் என்ற உம்மையால் உணர வந்தது.

அரிய நால் என்றது எவரும் எளிதில் அறியமுடியாக தட்ப

- பர்வு சிறப்பும், எச்சமும் உம்மையில் உச்சமாயுள்ளன.

மானம் நோக்கில் கவரிமா அனைய நீரார் ‘ என்றது அவ மன நிலையையும், மறுப்படாத வாழ்க்கை யியல்பையும் rர்க்கி கின்றது. கம் நிலைமைக்கு ஏதேனும் ஊனம் நேரின். டி டனே உயிரைவிட்டுவிடுவார் என் பார் கவரிமான உவமையாகக்

குறித்துக் காட்டினர்.

மயிர்ப்ேபின் வாழாக் கவரிமா அன்னர் உயிர்நீப்பர் மானம் வரின். (குறள், 969)

என்ற தேவர் வாக்கை எடுத்துக் கவி இங்கே தொடுத்திருக்

வெர். மானம். உ . . . f என்பன ஈண் #

|n, , உயிர், , மயி ஈண்டு ஆராயவுள்ளன

கவரிமா என்பது மான் இனத்தைச் சேர்ந்த ஒர் அழகிய முகம். அசுணமாவைப் போல் இதுவும் ஒரு அதிசய இயல் புடைய அற்புதப் பிராணி. செரிந்து நெறிந்து கருமை கனிந்த அருமையான மயிர்க் கொகுதியுடையது. வனத்தில் திரியுங் கால் கன் மயிர்க் திரளில் ஒரு மயிர் செடி கொடிகளில் சிக்கிக் கொண்டால் உடனே அந்த இடத்திலேயே கின்றுவிடும். அதை விட்டு யாதும் அசையாமல் கின்றபடியே நிலையாய் கின்று பட் டி வி கிடந்து பிரிந்து இறந்து படும்.

H தளராது முயல்பவர் உழையும் வென்று உயர் பயன் காண்பர் தாம். விதி வலியதே என்று அஞ்சி அயராதே யாண்டும் கெஞ் துணிந்து ஊக்கி முயல்க என உறுதி கூறியபடியிது. விடாமுயற்சி

வியத்தகுபயன் விளேயும் என்பது கருத்து,