பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/445

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

444 கம்பன் கலை நிலை

உன்னேடு போரில் எதிர்ந்து இறந்துபடாமல் ஒடிய அாச நோயால் மாய்ந்த பின் அவரது உடம்பைத் கருப்பைப் புல்வி கிடத்தி வாளால் றிே அடக்கம் செய்தமையால் அவர் ாே நீங்கி உய்ந்து போயினர் என இதில் உாைத்திருத்தல் அறிக

நீள்கழல் மறவர் செல்வழிச் செல்க’ என்றது. வாள் ஒச்சம் பொழுது சொல்லுகின்ற மந்திாம்.

‘ கொற்றம் கொண்டு குடிபுறம் காத்துச் செற்றத் தெவ்வர் தேயம்தம தாக்கியும் தருப்பையில் கிடத்தி வாளில் போழ்ங்து செருப்புகல் மன்னர் செல்வுழிச் செல்கென மூத்து விளிதல் இக் குடிப்பிறங் தோர்க்கு காப்புடை பெயராது நானுத்தக வுடைத்தே.”

(மணிமேகலை, !!) இது வாசந்தவை என்னும் மூதாட்டி சோழ மன்னன். மனைவியாகிய இராசமாதேவியை நோக்கிச் சொன்னது. போரிஸ் சாவாமல் மூத்துச் சாகல் மன்னர்குடிக்கு மானக்கேடாம் எ ப் பதும், அவ்வாறு மாண்பின்றி இறந்தோர் உடலை வாளால் போழ்ந்து வையம் சேர்ப்பர் என்பதும் இதன் கண்ணும் காண்க

‘ குழவி இறப்பினும் ஊன்தடி பிறப்பினும்

ஆள் அன்று என்று வாளில் தப்பார் : தொடர்ப்படு ஞமலியின் இடர்ப்படுத்து இரீஇய கேளல் கேளிர் வேளாண் சிறுபதம் மதுகை யின்றி வயிற்றுத்தித் தணியத் தாமிரங் துண்ணும் அளவை ஈன்மரோஇவ் வுலகத் தானே ? : (புறம், 74) இது, சேரமான் கணக்கால் இரும்பொறை என்னும் மன் னன் சொன்னது. அவன் ஒரு முறை சோழனேடு பொரு து தணிந்து சிறைப்பட்டு இருந்தான். ஒருநாள் பெருங் காகம் உண்டாயது ; கண்ணிர் கேட்டான் ; சிறைக் காவலாளர் சிறிது நோம் தாழ்த்துக் கொண்டு வந்து கொடுத்தனர் ; கொடுக்க அங்ர்ேக் கலத்தைக் கடுத்து அயல்வீசி அன்று முதல் யாம் உண்ணுமல் பட்டினி கிடந்து உயிர்விட்டான். . குழந்தை இறந்து பிறப்பினும், கசைப் பிண்டம் தோன்றி உம் ஆள் அல்ல என்று தள்ளிவிடாமல் அவற்றையும் வாளால்