பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/448

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. தசரதன் தன்மை 447

கொடிய பாவம் உடைய காயினும் அமரில் இறப்பின் அவ் வுயிர் அமாருருவெய்தி இனிய குணநலங்களுடன் உயர்வுற்றிருக் கும் என்ற கல்ை செருமுகச் சாவின் சீர்மை புலம்ை.

‘ அஞ்சிறை அறுபதம் அடைந்த கிடத்தைத்

தஞ்செனத் தன்மயம் ஆக்குங் தன்மைபோல் வஞ்சகத் தரக்கரை வளைத்து வள்ளல்தான் செஞ்சரத் தூய்மையால் தேவர் ஆக்கினன்.

(கயன் வதைப் படலம், 125). கெஞ்சிரங்காத வஞ்சகாாயிருந்தும் போரில் எதிர்ந்து இராம பான க் கால் இறந்துபட்டமையால் அரக்கர்கள் தேவராயினர் என இதுவும் குறிக்கிருக்கலறிக. பிள்ளைப் பூச்சியின் செய்தி ஒன்றை இகனுள் பெய்து வைத்திருக்கிரு.ர். வைப்பின் கிலையை உய்த்துணர்ந்து கொள்க.

இதுகாறும் கூறியவாற்றால்,

  • பொருகளம் இறந்த பொலன்கழல் மறவர் ஒருவளம் சிறந்த உயர்பதம் பெறுவர்.”

என்பது உணய வங்தது. இத்தகைய சிறப்பினையுடைய இறப்பினே வி. மரபினர் விழைந்துகொள்ளுவர் ஆகலால் மகா விானை நம் மன்னன் துறவு ஞானங்களினும் முதன்மையாக

இதனே உறவுகொண்டு குறித்தான்.

விரியம் வாய்ந்த இச்சீரிய இறப்புக் கசாதனுக்குக் கிடை யாதுபோயது. என்ன ? போர் வேட்டு இவன் சென்ற இடங் களிலெல்லாம் வெற்றியே பெற்றுவந்தான் ; அதுவுமன்றி உள் நாட்டிலும் மறு புலங்களிலும் இவனுக்கு மாருக வேறு பகை வர் எவரும் மீறி எழவில்லை என்க.

  • எய்என எழுபகை எங்கும் இன்மையால் ’’ (அரசியல், 12)

என்று முன்பு குறிக்கதும் இங்குக் குறிக்கொள்ளத் தக்கது.

இங்ானம் கோலர் நேர்தல் இல்லாமையால் போரிடைப்

படுதலாகிய விாப்பாடு தனக்கு கோாது போயது ; உலக பாம் தாங்கி வந்தமையால் பாமஞானக் கெளிவும் பதியாது கின்றது ;

  • எய் என்றது பகைவர் கூறிவரும் வீரவாதமான ஆரவாரம்.