பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/447

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

446 கம்பன் கலை நிலை

புறந்தவற்கு இறந்தவன் பொன்றாதிருந்தவன்.

‘ கற்புறங் தங்துவைத்த தலைமகற் குதவி விங்தால் கற்பக மாலை சூடிக் கடியர மகளிர்த் தோய்வர் பொற்றசொன் மாலை சூட்டிப் புலவர்கள் புகழக் கன்மேல் நிற்பர்தம் வீரம் தோன்ற நெடும்புகழ் பரப்பி என்றான்.

(சீவகசிந்தாமணி, 2802.)

போரில் மாண்டவர் விாசுவர்க்கம் பெற்று விண்ணும் மண் னும் புகழ விளங்கி நிற்பர் என இது விளக்கி கிற்றல் காண்க. கற்பக மாலை சூடி அங்கே அாம்பையரோடு கூடி இன்பம் நகர் வர் ; இங்கே கல்மேல் எழுத்தாய்ப் புலவரின் புகழ்மாலைகுடி

நலமுறத் திகழ்வர் என்பதாம்.

‘’ சண்டவெங் கடுங்கணை தடியத் தாம்சில

திண்டிறல் வளைளயிற் றரக்கர் தேவராய் வண்டுமுல் புரிகுழல் மடங்தை மாரொடும் கண்டனர் தம்முடைக் கவந்த நாடகம். ( 1)

ஆய்வளே மகளிரோடு அமரர் ஈட்டத்தார் து.ாயவெங் கடுங்கணே துணிந்த தங்கள் தோள் பேயொரு தலைகொளப் பிணங்கி வாய்களின் நாயொரு தலைகொள நகையுற் ருர்சிலர். ( 2)

தெரிகணை மூழ்கலின் திறந்த மார்பினர் இருவினே கடந்துபோய் உம்பர் எய்திர்ை : கிருதர்தம் பெரும்படை கெடிது, கின்றவன் ஒருவன் என் றுள்ளத்தில் உலைவுற் ரு ரரோ.” (3) (இராமா, ஆரணிய, கரன் வதை)

அமர்க்களத்தில் மாண்ட அரக்கர் கிலைகளை இவை குறித்து வந்துள்ளன. சண்டையில் இறந்துபட்ட அரக்கர்கள் உடனே தேவர்களாய் அங்கே அரம்பையர்களோடு கூடி கின்று கீழே தங்கள் முண்டங்கள் தள்ளுவதைக் கண்டு மகிழ்ந்தனர். துண் o மான தங்கள் தோள்களையும் கலைகளையும் பேயும். நாயும் பேணி யிழுப்பதைப் பார்த்துச் சிலர் நாணி நகைக்கனர் ; இருவினையும் கடந்துபோய் வி. சுவர்க்கம் அடைந்துள்ள இபாக்ககர் இா னது கனிமையை கினைந்து கம்முள் இாங்கினர் என முன் வல் துள்ள மூன்று கவிகளும் முறையே உணர்த்தி கிற்கின்றன.