பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/450

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. தசரதன் தன்மை 449

இனி.என்னே உய்யுமா றென்றென் றெண்ணி

அஞ்செழுத்தின் புணே பிடித்துக் கிடக்கின் றேனே முனைவனே முதலந்தம் இல்லா மல்லற்

கரைகாட்டி ஆட்கொண்டாய் மூர்க்கனேற்கே.’

(திருவாசகம்)

பிறவிக் கடல் நிலை.

இப்பிறவி எனுமோர் இருட்கடலின் மூழ்கி, நான்

என்னும் ஒரு மகர வாய்ப்பட்டு, இருவின் எனுங் திரையின் எற்றுண்டு, புற்புதம்

எனக்கொங்கை வரிசை காட்டும் துப்பிதழ் மடங்தையர் மயற்சண்ட மாருதச்

சுழலவாது வருதடிபபச சோர்ாத ஆசையாம் காறுை வானதி சுரங்ததென மேலும் ஆர்ப்பக், கைப்பரிசு காரர்போல் அறிவான வங்கமும்

கைவிட்டு, மதிமயங்கிக் கள்ளவங்கக் காலர் வருவர்என் றஞ்சியே

கண்ணருவி காட்டும் எளியேன் செப்பரிய முத்தியாம் கரைசேரவுங் கருனே

செய்வையோ சத்தாகி என் சித்தமிசை குடிகொண்ட அறிவான தெய்வமே

தேசோமயானந்தமே. ‘ (காயுமானவர்.)

மாணிக்கவாசகரும், காயுமானவரும் பிறவியைப் பெருங் கடலாக உருவகம் செய்து வாழ்க்கையின் அவல கிலைகளை விளக்கி யிருக்கும் நுட்பங்களை இவற்றுள் முறையே தனித்து நோக்குக. முன்னதிலுள்ள சொல்லும் பொருளும் பின்னதில் பின்னி யுள்ளன. துவர்வாயார் என்னும் கால் என்றது முன்னது ; பின்னது துப்பிதழ் மடந்தையர் மயற்சண்டமாருதம் என்றது.

இன்னவாறே பிறவும் எண்ணி அறிக. --

துன்பமாகிய பிறவிக்கடலைக் இன்பமான முத்திக்

காையைச் சேர்தற்கு முன்னேர் என்னவாறு முயன்று என்ன

சாதனங்களைக்கொண்டு எவ்வண்ணம் அவாவி வந்திருக்கின்றனர்

என்பது இவற்றால் அறிந்துகொள்ளலாம்.

பிறவியெனும் பொல்லாப் பெருங்கடலே ந்ேதத் துறவியெனும் தோல்தோணி கண்டீர்-கிறையுலகில் பொன்மாலை மார்பன் புனற்காழிச் சம்பங்தன் தன்மாலே ஞானத் தமிழ், ‘ (நம்பியாண்டார் நம்பி)

57