பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/451

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

450 கம்பன் கலை நில

பிறப்பெனும் பெருங்கடல் கடக்கக் துறப்பெனும் செப் பமே துணை என முன்பு வந்துள்ள கம்பர் தாக்கையும் இக் கம்பி வாக்கையும் ஒப்புநோக்கி உறவுரிமை கெரிக. தெப்பம்=மிதவை தோணி. பொல்லாக் கடல் என்ற து அகன் எல்லாக் துயர்காம் கருதி. o

- காயக் கலம்கவிழ் மாயக்கடல். அறிவில் ஒழுக்கமும் பிறிதுபடு பொய்யும் கடும்பிணித் தொகையும் இடும்பை யிட்டமும் இனையன பலசரக்கு ஏற்றி, வினே எனும் தொல் மீகாமன் உய்ப்ப, அங்கிலேக் கருவெனும் நெடுநகர் ஒரு துறை நீத்தத்துப் புலன் எனும் கோண்டமீன் அலமந்து தொடரப் பிறப்பெனும் பெருங்கடல் உறப்புகுத் தலைக்கும்

5

துயர்த்திரை யுவட்டிற் பெயர்ப்பிடம் அயர்த்துக் குடும்பம் என்னும் நெடுங்கல் வீழ்த்து 10 நிறையெனும் கூம்பு முரிந்து குறையா

உணர்வெனும் நெடும்பாய் கீறிப் புணரும் மாயப் பெயர்ப்படு காயச் சிறைக்கலம் கலங்குபு கவிழா முன்னம், அலங்கல் மதியுடன் அணிந்த பொதியவிழ் சடிலத்துப் 15 பையர வணிந்த தெய்வ நாயக

தொல்லெயில் உடுத்த தில்லே காவல வம்பலர் தும்பை அம்பல வாணன்ெ அருள் எனும் கலத்தார் பூட்டித் திருவடி நெடுங்கரை சேர்த்துமா செய்யே.

(கோயின்ைமணிமாலை, 16)

இது பட்டினத்துப் பிள்ளையார் பாடினது. மனித வாழ்க  : T / உருவகித்து வந்திருக்கும் இப்பாடலின் பொருள் 11 க%ள ஊன்றி கோக்கி உள்ள கலங்களே உணர்ந்துகொள்ள வேண் டும். மீகாமன்=கப்பல் ஒட்டும் சாாதி. வினையை மீகாமல் என்ற சனல் தேகயாத்திரையில் அதன் தலைமைகிலை புலளும் விகிவழியே மதிசென்று வினைப்போகங்களை உயிர்கள் நகர்ங் . வருமுறையை அது கினைப்பூட்டி கிம்கின்றது. தனித்தனியே கருத்துக்களையும் நயங்களையும் திருத்த முற நுனிக்கறியிா இனித்த உணர்வுறுதிகள் பல இதில் எளிது தெளிவாம்.