பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/452

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. தசரதன் தன்மை 451.

உடலாகிய ஒட்டைக் கப்பல் இடையே கவிழ்ந்து உயிர் ஒழிந்துபடுமுன் கின் கருணேவடம்பூட்டிக் கடிகின் ஈர்த்து என்னை முத்திக்கரை சேர்த்தருள் என்று பரமபதியை நோக்கி அடிகள் உருகியுரைத்திருக்கும் இது உணருந்தோறும் உள்ளம் உருக்கி உணர்ச்சியை உயர்நிலையில் எழுப்புகின்றது.

பிறப்பெனும் பெருங்கடல் என்ற நம் கவியின் தொடர் மொழி இதன் கண் முழுதும் தொடர்ந்து வந்திருத்தலால் தொடர்புகில அறிக. கு

பிழைக்கலாகுமோ ? என்றது கப்பிங்ேக முடியுமோ என்ற வா.மு. முடியாது என்னும் துணிவு தோன்ற வின முடிவில்வந்தது.

துறப்பினலேதான் பிறப்பினரீக்கமுடியும் என்பது கருத்து.

துறப்பு என்பது உலகப்பொருள்களிலுள்ள பற்றுக்களை முற்ற ஒழித்துவிடுதல். அவ் ஒழிவில் அழிவில் இன்பம் விளை

யும் என்க. என்னே விளைவு ? எனின், பின்னே நோக்குக.

புலனுகர்ச்சிக்குரிய போகப்பொருள்களில் பற்று நீங்கின் கேகப்பற்று ஒழியும் ; அது ஒழியவே, யான் எனது என்னும் செருக்கு அறும் ; அது அறவே, தன் முனைப்பாகிய சிவபோகம், கொலையும்; அதுகொலையவே, கிலேயான சிவபோகம் கலையெடுத்து கிற்கும் , அங்கிலையில் உயிர் சிவமயமாய்க் கிகழ்ந்து உயர் பாமாய் ஒளிரும் ஆகலால் என்றும் குன்றாத இன்ப நலமுடையதாம் ; ஆகவே அது மீண்டுவாரா நிலையினில் கிலைத்து யாண்டும் அந்தமி வின்பமாய் ஆண்டே அமர்ந்திருக்கும் என்க.

துறவு ஒன்றே பிறவா நிலையைப் பெறச் செய்யும் என்பது இதல்ை நன்கு தெளிவாம்.

‘ காடுநகர் விடுடையாள் தாய்தந்தை நட்புமக்கள்

மாடுகுலம் பொன்னுடம்பின் வாதனைகள்-கூடத் தொடுத்தவலைக் கண்ணித் தொடக்கிதனை இப்போ விடப்பெறுவார் ஏன் பிறப்பார் மேல். விலொடுக்கம்

  • ஒ ) என்னும் இங்.ால் உறுதியை ஈண்டு ஊன்றி நோக்கவேண்டும்.

பிறவி உள்ளப் பற்றில்ை உறுவது ஆதலால் அதனை ஒழித்த பொழுதே அப்பிறவி -olly யோடு அறவே ஒழிந்துபோம் என்க.