பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/453

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

452 கம்பன் கலை நிலை

“ அற்றது பற்றெனில் உற்றது வீடு. ‘ (கிருவாய்மொழி)

எனத் தாம் பெற்றுள்ள அ.துபவத்தைப் பிறரும் அறிந்தய்யும் படி இாக்கினச் சுருக்கமாக நம்மாழ்வார் இங்ாவனம் அருவி செய்திருக்கிரு.ர்.

விடு உறவேண்டின் பற்று அறவேண்டும் என்ற இதல்ை துறப்பின் சிறப்பும், அதன் செல்வப் பயனும் தெளிய கின்றன.

துறப்பு ஒன்றினலேதான் துன்பமயமான பிறப்பு அறவே தொலையும் என்பதாம். ஆகவே துறந்தவர் அடையும் இன்பப் பேறும், துறவாதவர் படும் துன்பத் தொடர்பும் ஒருங்கே உயை லாகும்.

பிறந்தோர் உறுவது பெருகிய துன்பம் : பிறவார் உறுவது பெரும் பேரின்பம் : பற்றின் வருவது முன்னது பின்னது அற்றாேர் உறுவது. ‘ (மணிமேகலை, 2)

என வரும் இதல்ை பற்று அற்றவரே பிறப்பு அற்றவாய்ப் பேரின்பம் பெறுவர் என்பது பெற்றாம். பற்றற்றான் என்பது கடவுளுக்கே ஒரு பெயர் ஆகலான் பற்று அறுவதின் அருமை யும், அற்றவாது பெருமையும் நன்கு அறியலாகும்.

lo

பிறவிக்கு மூலகாரணமாகிய பற்று முற்றும் அருவழிப்

பிறவி எவ்வகையானும் என்றும் அருகென்க.

உற்ற உதிரம் ஒழிப்பான் கலிங்கத்தை மற்றது தோய்த்துக் கழுவுதல் என்னெக்கும் ? பற்றின்ை ஆகிய பாவத்தை மீட்டும் பற்றாெடு கின்று பறைக்குறு மாறே. (வளேயாபதி)

பற்றால் நேர்ந்த பிறவியைப் பற்றுடன் இருந்துகொண்டே ஒருவன் நீக்க எண்ணுதல், இ க்கக்கறைபட்ட ஆடையைமேலும் இாத்தம் தோய்த்து வெள்ளையாக்க விரும்புகல் போல்வகோ விபரீதமேயாகும் என நயமாக இது விளக்கி கிற்றல் காண்க. கலிங்கம்=ஆடை. பறைக்கு கல்=நீக்குதல். இதில் குறிக்கி ருக்கும் உவமை நிலையை ஊன்றி நோக்கி உறுதி நயம் தெரிக.