பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/456

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

L

5. தசரதன் தன்மை 455

துறப்பின் பெருமை சொல்ல வந்தவர் முதலில் இறப்பினை நினைவுறுத்தியது என்னே ? எனின், கிலேயாமையை அறிந்ததின் பயனுய்த் துறவு கிலேத்து வருகலால் அம்மறவாமை கலையாய் வந்ததென்க. திருக்குறளில் துறவு என்னும் அதிகாரத்திற்கு முதலில் நிலையாமை அதிகாரம் கிலைபெற்றுள்ளமை ஈண்டு கினை வுறத்தக்கது.

இந்த கிலேயாமை யுணர்வை கித்தியாகித்திய வத்து விவேகம் என்பர் வடமொழியாளர். விாக்கி, வைராக்கியம் முதலிய மோட்ச சாகனங்களுள் இது முதல் படியாகும்.

நிலையில்லாத பொருள்களை கிலையுடையன என்று எண்ணின் அது கிலையான முக்தியை இழப்பிக்கும் ஆதலால், மெய்யுணர் வுடையார் அந்த இழவினைத் தெளிந்து ஒய்யெனத் துறந்து

உய்கிபெறுவர் என் க.

திபெற

‘’ இல்லம் இளமை எழில் வனப்பு மீக் கூற்றம்

செல்வம் வலியென் றிவையெல்லாம்-மெல்ல கிலேயாமை கண்டு கெடியார் துறப்பர் தலையாயார் தாமுய்யக் கொண்டு. (நாலடியார், 53). நிலையாமைக் காட்சிக்கும் துறவுக்கும் உள்ள உறவுரிமை இதனுல் இனிது புலம்ை. கண்டு துறப்பர் என்ற கல்ை காணு கார் கருக்கழிந்து கிடப்பர் என்பகாயிற்று. பக்கச் சுழலில் பட்டு என்றும் படுது யாடையாமல் துறவால் பிற வா கிலைமை யடைந்து பேரின் பம் பெறுவர் ஆதலால் தாம் உய்ய என்றார்.

இறப்பினை மறந்தவர் இறுமாந்து கெடுவர் ; அதனே மறவாத வர் துறவால் பிற வாதவராய் உயர்ந்து போவர் என்பதாம்.

பொய்யிருப்டைத் தெரிந்தபோ. ான் மெய் யிாப்பை

ரு தி ரு மேவமுடியும் ஆகலான் உயிர்களின் கையிருப்பை இங்கனம் காட்டியருளினர்.

இருப்பதுபொய் போவதுமெய் என்றெண் ணு நெஞ்சே ஒருத்தருக்கும் தீங்கினேயுன் ேைத-பருத்ததொங்தி நம்மதென்று காமிருக்க காய்நரிகள் பேய்கழுகு தம்மதென்று தாமிருக்கும் தாம்.’ (பட்டினத்தார்) இறப்பது மெய் என்று கினைத்தவுடன் உயிர்க்கு உண்டா கும் உணர்ச்சி கலங்களையும் உள்ள ப் பண்புகளையும் உறுதியுயர்வு

களையும் இது உணர்த்தியுள்ளமை காண்க.