பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/457

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

456 கம்பன் கலை நிலை

“ தேடப் படும்பொருளைச் சிக்கனவா கப்புதைத்துக் கோடிக்கு ஒருநிமிடம் கொள்ளுகினும்-கூடாத வாணுளே விண்கழிக்கும் மானிடரைப் போல்மயக்கம் பூணுர்பொய் கண்டு துறப்போர். (ஒழிவிலொடுக்கம்)

பெருந்திருவுடைய ஒருவன் திருந்திய வாழ்வில் சிறந்திருங் தான். உற்றபொருள்களை யெல்லாம் உண்மையென்று நம்பி, மேல் உறுவது ஒன்றும் உணராமல், உலகபோகங்களில் அழுங்கி உயிர்க்குறுதிநாடாமல் உடலையே ஒம்பி அவன் உழந்து வந்தான்; முடிவு வந்தது ; காலன் கடுகி வந்தான்; வாவே மறுகிப் பதைத்து இதுவரை யாதொரு நலமும் செய்யாதிருந்தமைக்கு இாங்கி ஐயோ என்று அலறிஞன் ; பலவாறு பரிதபித்து ஏதேனும் மறு மைக்கு இதமாக அறம் செய்ய விரும்பின்ை ; மறலியை வணங் கினன். தரும மூர்த்தியே இந்த உடலில் ஒரு கிமிட கோம் வரையும் என் உயிர் இருக்கும்படி கருணைபுரியவேண்டும் ; உரிய கொன்று செய்ய எனது மனைவியிடம் உரை செய்து வருகின்

1

றேன் ‘ என்று உள்ளம் பதறி அவன் கதறியழுதான். காலன் சிரித்தான் : எழுபதாண்டு அளவும் இங்கே இருந்து வந்த ே யாதும் புரியாமல் இறப்பின மறந்து இழுகையாய் கின்றாய் ! பழுதே பல பகல் கழித்துப் பாழான உனக்கு இனி மீள வழி யில்லை ‘ என்று உயிரை விாைந்து கவர்ந்து அவன் பறந்து போனன். அங்க அற்புதப் பழங்கதையை உய்த்துணர்ந்து கொள்ளும்படி கற்பனை புரிந்து இந்த வெண்பா நட்பமாக இங்க

னம் உணர்த்தியுள்ளது.

இறப்பின் கினேவு துறப்பிற்கு ஏதுவாதலால், பொய்கண்டு

= * *

துறப்போர் ‘ என்றார். மாணத்தின் கிலைகளை அறிவுறுத்தி யுள்ளன. சில அடியில் வருவன.

கடலே வாழ்வுகொண்டு என்செய்திர் நாணிலிர் ; சுடலை சேர்வது சொற்பிற மாணமே கடலின் நஞ்சமு துண்டவர் கைவிட்டால் உடலினர் கிடங் துார்முனி பண்டமே. (தேவாரம்)

ஊரெலாம் கூடி ஒலிக்க அழுதிட்டுப் பேரினே நீக்கிப் பிணம்என்று பேரிட்டுச் குரையங் காட்டிடைக் கொண்டுபோய்ச் சுட்டிட்டு

ரிேனில் மூழ்கி கினேப்பொழிக் தார்களே. ‘ (திருமந்திரம்)