பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/459

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

458 கம்பன் கலை நிலை

‘ நெருகல் என்பது சென்றது, கின்ற

இன்றும் செல்லா கின்றது, முன்சென்று வருநாள் கண்டார் யாரே ? அதல்ை ஒருநாள் கைப்படுத் துடையோர் இன்மையின் நல்லது நாடுமின் உள்ளது கொடுமின் வழாஅ இன்பமும் புனர்மின் அதாஅன்று கீழது நீரகம் புகினும், மேலது விசும்பின் பிடர்த்தலே ஏறினும், புடையது கேமிமால் வரைக்கு அப்புறம் புகினும், கோள்வாய்த்துக் கொட்கும் கூற்றத்து மீளிக் கொடுநா விலக்குதற்கு அரிதே. (ஆசிரியமாஃல)

‘மணமகனே பின மகளுய் மனப்பறையே பினப்பறையாய் அணியிழையார்வாழ்த்தொலிபோய் அழுகையொலியாய்க்கழியக் கண மதனில் பிறந்திறுமிக் காயத்தின் வரும்பயனே உணர்வுடையார்பெறுவருணர்வொன்றுமிலார்க்கு ஒன்றுமிலே.” (திருவிளையாடற் புராணம்)

‘தேடிய செல்வமாயும், சிறந்திடுங் கல்விமாயும், நாடிய வீரமாயும், கலந்திகழ் குணமும்மாயும், கூடிய சுற்றம் மாயும், கொண்டாடு மனைத்தும் மாயும் டிேய ஞாலமெல்லாம் கிலேயாமை மயமே யன்றே. 32

(குறுங்கிரட்டு)

‘சாவாத இல்லே பிறந்த உயிரெல்லாம். ?? (நான்மணிக்கடிகை)

உழுகரிக் கணங்களுக்கு உதவும் ஒண்பொருள் கழுகினுக் குணவுகட்டிய களஞ்சியம் தழலினுக்கு இந்தன மான சட்டகம் எழிலுறப் புனேயினும் இருப்பதல்லவே.??

(செவ்வந்திப்புராணம்)

பண்டை வாசனை தொக்க பயிற்சியால் கொண்ட காயம் கிலேயெனக் கொள்வரோ அண்ட ரேனும் பிறப்புள தாமெனின் விண்டு காயம் இறப்பது மெய்யரோ.??

(பிரமோத்தரகாண்டம்)