பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/460

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. தசரதன் தன்மை 459

“ தவத்துறை மாக்கள் மிகப்பெருஞ் செல்வர் ஈற்றிளம் பெண்டிர் ஆற்றாப் பாலகர் முதியோர் என்னன் இளையோர் என்ன்ை கொடுந்தொழி லாளன் கொன்றனன் குவிப்பஇவ் அழல்வாய்ச் சுடலை தின்னக் கண்டும் கழிபெருஞ் செல்வக் கள்ளாட் டயர்ந்து மிக்க நல்லறம் விரும்பாது வாழும் மக்களிற் சிறந்த மடவோர் உண்டோ ? . (மணிமேகலை, 6)

“ மாய்தல் உண்மையும் பிறத்தல் உண்மையும் அறியா தோரையும் அறியக் காட்டித் திங்கட் புத்தேள் திருதரும் உலகத்து ” (புறநானூறு)

“ மனமாய் நடக்கும் வடிவின் முடிவில் பிணமாய்க் கிடக்கும் பிண்டம், பிணமேல் ஊரில் கிடக்க ஒட்டா உபாதி ’ (பட்டினத்தார்)

ர்ேக்குமிழி பூணமைத்து கின்றாலும் கில்லாமெய் பார்க்குமிடத் திதன்மேல் பற்றறுவ தெங்காளோ !

(தாயுமானவர்)

மக்களிற் பிறவியுள்ளும் மன்னர்தம் மன்னராகித் திக்கெலாம் அடிப்படுத்தும் திகிரியஞ் செல்வரேனும் அக்குலத் துடம்பு தோன்ற அன்றுதொட் டின்றுகாறும் ஒக்கநின் ருர்கள் வையத் தொருவரும் இல்லையன்றே.”

(யசோதாகாவியம்)

தழுவுறு கிளைஞர் தங்தை தாய்முதல் எவரும் நாளில் கழிவது கண்டுங்கண்டும் கண்டிலார் போல வாழ்வர் ஒழிவற உள்ளத்துள்ளே உறைபரஞ் சுடரை ஒரார் விழைவென நின்ற துன்ப வித்தினை விளேப்பர் அம்மா.”

(பாகவதம்

மின்னின் நிலையில மன்னுயிர் ஆக்கைகள்

என்னும் இடத்து இறை உன்னுமின் நீரே.” (திருவாய்மொழி)

படுமழை மொக்குளிற் பல்காலுங் தோன்றிக் கெடுமிதோர் யாக்கையென் றெண்ணித்-தடுமாற்றம் திர்ப்பேம்யாம் என்றுணரும் திண்னறி வாளரை நேர்ப்பார்யார் நீணிலத்தின் மேல் ‘ (நாலடியார்)