பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/466

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. தசரதன் தன்மை 465

கிடக்கின்ற உயிர் அம்மயக்கம் நீங்கின் உடனே இறைவனை அடைந்து இன்புற்றிருக்கும் ; பின்பு பிறவியில் மீளவாாது என இது உணர்க்கி கிற்றலறிக. இதில் குறித்திருக்கும் உ. இlஇ டப் நிலைகளை ஊன்றி நோக்கவேண்டும்.

கடல் ர்ே, சிவம்; ஆற்ற ர்ே, சிவன் அகணக்கட்டு, பாசம்: அப்பாசக்கடை நீங்கின், சீவான்மா பாமான்மாவுடன் பதிந்து கிறைபேரின்பமாய் கிலவி நிற்கும் என்பதாம். ஆகவே உயிருக் கும் பானுக்கும் உள்ள உறவுரிமை இதல்ை இனிது புலம்ை. o

எடுத்துள்ள தேகம், அடுத்து கிற்கும் உறவினங்கள், தொடுத்து வந்த சூழல்கள் யாவும் இடையே நேர்ந்த பொய்ம் மயக்கங்கள் ஆகலான், அவற்றினின்று நீங்கி என்றும் குன்றாமல் யாண்டும் நின்று நிலவுகின்ற ஆதிமூலப்பொருளே ஆதிமுதல் யாதும் பேதமில்லாத உரிமை மிகவுடையது என உண்மை தெளிந்து உயிர் உய்யவேண்டும் என்பது கருத்து.

(சிறையில் கிடந்த ஒருவன் விடுதலையடைந்தபோது பெரு மகிழ்ச்சியுறுதல்போல் பிறவி நீக்கமும் பேரின்பம் கரும் ஆதலால் ‘பிறவி என்னும் இவ் இருஞ்சிறை கடத்தலின் இனியது யாவதே ‘ என்றான்) இன் உருபு எல்லைப்பொருளது. கடத்தல் இனியது என்ற கல்ை கடவாது கிடக்கல் இன்னுது என்பது பெற்றாம்.

பிறவி வெஞ்சிறையிலிருந்து கம்மை விடுதலை செய்தருளும் படி சிவபெருமானை நோக்கித் கவஞானி ஒருவர் மறுகி வேண்டி யிருப்பது அடியில் வருகின்றது காண்க.

விரிசடை மீமிசை வெண்மதி கிடப்பினும்

இருள்புரை கண்டத்து ஏக நாயக ! சுருதியும் இருவரும் தொடர்ந்துகின் றலமர மருதிடங் கொண்ட மருத மாணிக்க !

5 உமையாள் கொழுக ! ஒருமூன்றாகிய

இமையா காட்டத்து என்தனி நாயக ! அடியேன் உறுகுறை முனியாது கேண்மதி ! நின்னடி பணியாக் கன்மனக் கயவரொடு நெடுநாட் பழகிய கொடு வினே யீர்ப்பக்

10 கருப்பா சயமெனும் இருட்சிறை அறையில்

59