பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/467

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4.

j6

கம்பன் கலை நிலை

குடரென் சங்கிலி பூண்டு தொடர்பட்டுக் கூட்டுச் சிறைப்புழுவி னிட்டுமலத் தழுக்தி உடனே வருக்தி நெடுநாட் கிடந்து பல்பிணிப் பெயர்பெற் றல்லற் படுத்தும் 15 தண்ட லாளர் மிண்டிவங் தலைப்ப

உதர நெருப்பிற் பதைபதை பதைத்தும் வாதமத் திகையின் மோதமொத் துண்டும் கிடத்தல் கிற்றல் நடத்தல் செல்லாது இடங்குறை வாயிலின் முடங்கி யிருந்துழிப் 20 பாவப் பகுதியில் இட்டுக் காவற்

கொடியோர் ஐவரை ஏவி நெடிய ஆசைத் தளையில் என்னேயும் உடலையும் பாசப் படுத்திப் பையென விட்டபின் யானும் போந்து தீதினுக் குழன்றும் பெரியோர்ப் பிழைத்தும் பிறர்பொருள் வெளவியும் பரியா தொழிந்தும் பல்லுயிர் செகுத்தும் வேற்றாேர் மனைவியர் தோற்றம் புகழ்ந்தும் பொய்பல கூறியும் புல்லினம் புல்லியும் ஐவரும் கடுப்ப அவாவது கூட்டி 30 ஈண்டின கொண்டு மீண்டு வந்துழி

இட்டுழி இடாது பட்டுழிப் படா அது இந்நாள் இடுக்கண் எய்திப் பன்ள்ை வாடுபு கிடப்பேன் வீடுநெறி காணேன் கின்னே யடைந்த அடியார் அடியார்க்கு 35 என்னையும் அடிமை யாகக் கொண்டே

இட்டபச் சிலைகொண்டு ஒட்டி யறிவித்து இச்சிறை பிழைப்பித்து இனிச்சிறை புகாமல் காத்தருள் செய்ய வேண்டும் தீத்திரண் டன்ன செஞ்சடை யோனே 1:2

(திருவிடைம ருதுர்-மும்மணிக்கோவை)

2

5

இது, பட்டணக் கார் பாடியது. பிறவியைச் சிறையாக உருவகித்து அதன் துயரநிலைகளை யெல்லாம் இதில் விரித்து விளக்கியிருக்கிரு.ர். பெரிய துறவியாகிய அடிகள் பிறவிச்சிறை யை நீக்கவேண்டி இறைவனேநாடி உருகியுரையாடியுள்ள நிலைகளே யும், உணர்வு கலங்களையும் இதன் கண் ஊன்றி யுணர்ந்துகொள்க.