பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/468

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. தசரதன் தன்மை 467

விரிந்த சிறகுகளுடைய பறவை இலகுவாக உயர்ந்துபறந்து போகல்போல் துறவும் தெளிவுமுடைய ஆன்மா பிறவிச்சிறையை எளிதாகக் கடந்து முக்திக் கலத்தை விரைந்து சேர்ந்து விளங்கி கிற்கும் என்பதாம். ஆகவே துறவும் ஞானமும் இல்லையாயின் சிறகிழந்த பறவைபோல் உயிர் பிறவியில் கிடந்து உழலும் என் பது உனா கின்றது.

-பிறவித்துயரை நீக்குகற்கு உறுதித் துணையாயுள்ள துற வினை அாசன் அடைந்துகொள்ள விரும்பியுள்ளமையால் அதன் பெருமையை இவ்வாறு உரிமையுடன் உவந்து கூறினன். ~).

எல்லாச் செல்வங்களும் கிறைந்து மன்னர் மன்னவனுய் மாண்புற்றுள்ள காங்கள் என் இவற்றைத் துறந்துபோக வேண் டும்? அரச திருவுடன் இங்கு அமர்ந்திருந்துகொண்டே மறு மைக்கு வேண்டிய உறுதி கலங்களைச் செய்து கொள்ளலாகாதா ? என்று மந்திரிகள் ஒருவேளை சிந்தனே செய்யவும் கூடும் என்று கருதிக் தன் உள்ளக்கிடையைத் தெளிவாக அவர் உணர்ந்து கொள்ளும்படி நளினமாக அடுத்து மொழிகின்றான்.

6. அங்கமில் இன்பமான அந்த மோட்ச இராச்சியத்தை விரும்பி கின்ற மனம் இந்த மண்ணாசாட்சியை ஒரு பொருளாக எண்ணுமோ ? எனக் கன் எண்ணத்தை மன்னன் இவ்வண்ணம்

வெளியிட்டிருக்கிருன்.

எவ்வளவு செல்வங்கள் கிறைங்கிருந்தாலும் வெவ்வினைத் தொடர்புகளை விளைத்து மேலே உய்வகையின்றிச் செய்து விடுத

லால் உலகபோகங்களை மெய்யுணர்வுடையார் விழைந்துகொள்ளா

மல் துறந்து செல்வாராயினர்.

ஐம்புல இன்பங்களும் ஆ நகர்ந்து சீரும் சிறப்பும் மிகுந்து சிறந்து நிற்கச் செய்யினும் அரச கிரு மீண்டும் பிறவியில் ஆழ்க் தும் ஆகலால் பிறவாமையை வேண்டி க் துறவு கொள்ளக் துணிக்க மன்னன் தனது வேண்டாமையை இங்கனம் விளக்கி

யருளின்ை.

உலக முழுவதும் ஒரு கோலோச்சி எகசக்கிாாதிபதியா யிருந்த சாளும் எங்கலுக்குச் சிற்றாரில் உள்ள ஒரு சிறு குடிசை

வாழ்க்கை எப்படி ஈனமாகக் கோன்றுமோ அப்படிப் பேரி பன்